Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கடைகளில் சோதனை”….. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு ரூபாய் 6000 அபராதம்…!!!!

தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நெகிழி பைகள் சேகரிப்பது மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழியை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்திரவிட்டதையடுத்து கடைகள் வணிக நிறுவனங்கள் என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்த பொழுது 200 கிலோ தடை செய்யப்பட்ட மற்றும் ஒரு முறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீர் சோதனை…. 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி….!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் கடைகளில் சோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், சுகாதார ஆய்வாளர் குருசாமி உள்பட சில அதிகாரிகள் ஆர்.சி தெரு மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் இருக்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது…. மீறினால் நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.   கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் தலைமையிலான ஒரு குழு பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு பணியை மேற்கொண்டனர். இவர்கள் ஆற்றூர் சந்திப்பு, புளியமூடு, கல்லுப்பாக்கம், சோமனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளிருக்கும் […]

Categories

Tech |