ரோந்து பணியின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறையில் பதுக்கி வைத்து இருந்தவரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் சாத்தான்குளம் பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு அறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை […]
Tag: தடை செய்யப்பட்ட புகையிலை
காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் விற்பனைக்காக கொண்டுவந்த 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி மணிகண்டனின் உத்தரவின்படி அபிராமம் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ 200 கிராம் […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருவெற்றியூர் விலக்கு பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் சுப்பையா மீது வழக்குபதிவு செய்து அவரை […]
காவல்துறையினர் நடத்திய அதிரடி ரோந்து பணியில் 515 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ராமநாதபுரம் பகுதியில் பெட்டிகளை அடுக்கி கொண்டு சென்ற ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பெட்டிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக அங்கு அமைந்துள்ள குடோனை சோதனை செய்துள்ளனர். அங்கு காவல்துறையினர் 2 1/2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி […]
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை கடையில் வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பாண்டியன் நகர் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கருப்புசாமி நகர் பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சோதனை செய்ததில் 3,000க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து புகையிலை விற்பனை செய்த முத்துக்குமார்(48) மற்றும் செல்வகுமார்(25) […]
தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் பெட்டி கடை ஒன்றை நடத்தி அதில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார் . இந்நிலையில் டீ கல்லுப்பட்டி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது , பொன்ராஜ் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 141 புகையிலை பொருட்கள் இருப்பதை கவனித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் புகையிலை பொருள்களை […]