தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வேனில் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஓசூர் வழியாக தமிழகத்திற்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய காவல்துறையினர் அதன் […]
Tag: தடை செய்யப்பட்ட பொருட்கள்
சிவகங்கையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் கண்டுபிடித்தனர். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு அறை துறைக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ரூ.1 […]
நெல்லை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்ட்டாக பணிபுரியும் மணிவண்ணனின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர்கள் கூடுதலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சோதனையின் விளைவாக தடைசெய்யப்பட்ட பொருட்களான குட்கா, புகையிலை மற்றும் […]