Categories
உலக செய்திகள்

தடை செய்யப்பட்ட 1500 கிலோ இரசாயனம்.. அதிகாரிகளின் சோதனையில் சிக்கியது.. பெரும் ஆபத்து தவிர்ப்பு..!!

கனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையின் போது தடைசெய்யப்பட்ட ரசாயனம் 1500 கிலோ மாட்டியுள்ளது. கனடா அதிகாரிகளிடம் மாட்டியது, Fentanyl என்ற போதைப்பொருள் தயாரிக்கக்கூடிய ரசாயனம். அவை அதிகாரிகளிடம் சிக்காமல் இருந்திருந்தால், சுமார் 2 பில்லியன் டோஸ் போதை மருந்துகள் விற்பனை செய்யப்பட்டிருக்கும். அதிகாரிகள் கப்பல்களில் வந்த கண்டெய்னர்களை சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது ஒரு கண்டெய்னரில் வீட்டிற்கு தேவையான பொருட்களின் இடையில் 1500 கிலோ எடையில் 4-Piperidone என்ற தடை செய்யப்பட்ட ரசாயனம் மறைக்கப்பட்டிருந்தது. அதனை […]

Categories

Tech |