காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு விதித்த தடையை நீக்கி பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக […]
Tag: தடை நீக்கம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் தடை நீக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு 2 வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது. மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டதாக டிரம்பின் கணக்கை முடக்கினர். சமீபத்தில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில் டிரம்பின் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்று கேள்விகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கிற்கான தடையை நீக்கலாமா? என்று […]
யோகா குருபாபா ராம் தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தினுடைய 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை உத்தரகாண்ட் மாநில ஆயுா் வேதம் மற்றும் யுனானிஉரிம ஆணையமானது நீக்கி உள்ளது. முன்பாக பாபா ராம்தேவ் நிறுவனத்தின் சா்க்கரைநோய் மருந்து, ரத்த அழுத்த மருந்து, தைராய்டு சுரப்பு வீக்கத்துக்கான மருந்து, கண் நீா்அழுத்த மருந்து, உயா்கொழுப்புக்கு எதிரான மருந்து போன்றவற்றின் தயாரிப்பு, விற்பனைக்கு சென்ற 9ம் தேதி தடைவிதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சோ்ந்த மருத்துவா் கே.வி.பாபு என்பவா் […]
மதுரை ஹைகோர்ட்டில் புகையிலை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலைக்கும் தடை விதித்துள்ளனர். எனவே இயற்கை புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலேயே பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை […]
ஜம்முவிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் திரிகுடாமலை உச்சியில் இருக்கும் வைஷ்ணவிதேவி கோவிலுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரியாசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக அந்த கோவிலுக்கு போகும் யாத்திரை நேற்று மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் அந்த கோயிலுக்கு பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு உள்ள நிலைமை தொடர்ந்து […]
மாஸ்டர் கார்டு மீது சுமார் ஓராண்டாக விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கி ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. விதிமுறைகளை மீறியதால் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 14 முதல் மாஸ்டர் கார்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ‘இந்நிறுவனத்தின் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க முடியாது’ என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகளை நீக்கி மாஸ்டர் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளில் […]
இந்தோனேஷியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் எதிர்பால் தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார். இந்தோனேஷியாவில் பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை அறிவிக்கப்பட்டது. அங்கு பாமாயில் எண்ணெயின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. எனவே, அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனினும், சிறிது காலத்திற்கு தான் இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய […]
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீது வெளிநாடு செல்வதற்கு போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப், மகன் ஹஸ்மா ஷபாஸ், சகோதரர் மற்றும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ் போன்றவர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் போடப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணையின் போது அவர்கள் தப்பிகாதவாறு வெளிநாடுகள் […]
ஐக்கிய அரபு அமீரகம் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அறிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்க நாட்டு மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தடை அறிவித்தது. இந்த தடையை வரும் 29ம் தேதியிலிருந்து நீக்குவதாக தற்போது தெரிவித்திருக்கிறது. இது தொடர்பில் பேரிடர் மேலாண்மை ஆணையம், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஜனவரி 29ஆம் தேதியிலிருந்து எத்தியோப்பியா, நைஜீரியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, ஜிம்பாப்வே, தான்சானியா, […]
அமெரிக்க அரசு, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதித்த தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு, தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி, நமீபியா, போட்ஸ்வானா, லெசோதா, தென்னாபிரிக்கா போன்ற 8 ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 31ம் தேதியன்று அத்தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த 8 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவதற்கு கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று தற்காலிகமாக தடை […]
டிக்டாக் செயலுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. டிக்டாக் செயலியை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் எல்ஜிபிடி சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகள் இருப்பதாக கூறி கடந்த ஆண்டு பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் இந்த செயலிக்கு தடை விதித்தது. இதையடுத்து ஆபாசத்தை பரப்பும் கணக்குகளை தடுப்பதாக டிக் டாக் நிறுவனம் உறுதி அளித்துள்ளதால் 10 நாட்களுக்கு பிறகு டிக் டாக் செயலி மீதான […]
பாகிஸ்தான் அரசு, ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்படுவதாக கூறி டிக் டாக்கை தடை செய்திருந்த நிலையில், தற்போது தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், டிக் டாக் செயலில் ஆபாச வீடியோக்கள் பதிவிடப்படுகிறது என்று புகார்கள் எழுந்தது. எனவே, கடந்த ஜூலை மாதத்தில் பாகிஸ்தானின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, டிக் டாக் செயலிக்கு தடை அறிவித்தது. இந்நிலையில், டிக் டாக் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததால், அறிவித்த தடையை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், இதற்கு முன்பு அருவருக்கும் வகையில் வீடியோக்களை […]
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ரூ.3546 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு லஞ்சம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியானதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான […]
பாகிஸ்தான் அரசு டிக்டாக் செயலுக்கு தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றம் தடையை நீக்க உத்தரவிட்டுள்ளது. இளைஞர்களும் பெண்களும் அடிமையாகிப்போன டிக் டாக் செயலிக்கு, இந்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் பல நாடுகளில் தற்போதும் டிக்டாக் பயன்பாட்டில் இருக்கிறது. இதே போன்று பாகிஸ்தான் நாட்டிலும் லட்சக்கணக்கானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர். ஆனால் பாகிஸ்தானில் உள்ள பழமைவாதிகள், டிக்டாக்கில் ஆபாசமாக பதிவிடப்படுவதாகவும் எல்ஜிபிடி சமூகத்தை ஊக்குவிப்பது போல் பதிவுகள் உள்ளது என்றும் விமர்சித்தனர். இந்நிலையில் ஒரு […]
ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் உள்ள 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் இரு அனல் மின் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் ஒப்புதல் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதனை பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இருந்தது. இதை எதிர்த்து அப்பகுதி […]
அமெரிக்காவில் டிக் டாக், விசாட் உட்பட 8 சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை அதிபர் ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மக்களின் பாதுகாப்பிற்காக டிக் டாக், விசாட் உட்பட 8 சமூக வலைத்தளங்களுக்கு , முன்னாள் அதிபர் டிரம்ப் தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் தற்போதைய அதிபரான ஜோ பைடன் பதவியேற்றவுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி […]
சவுதி அரேபியா கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் 11 நாடுகளுக்கு மட்டும் தற்போது தடையை நீக்கியுள்ளது. சீன நாட்டில் தோன்றிய கொரோனா தொற்று உலகையே ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக உலுக்கி வருகிறது. இந்தியா தென் ஆபிரிக்கா, பிரேசில், பிரித்தானியா என ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா மாறுபாடு ஒவ்வொரு விதமாக உருவானதால் சர்வதேச பயணிகளுக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டிய நிலை உருவானது. அந்த வரிசையில் வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் […]
இந்தியாவில் இருந்து அனைத்து விதமான முகக்கவசங்களின் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் N95 உள்ளிட்ட பல்வேறு முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளின் தேவை அதிகரித்ததால் அவற்றின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது உள்நாட்டு சந்தையில் போதிய அளவுக்கு வரத்து இருப்பதாலும் அதிக அளவில் உற்பத்தி நடைபெறுவதாலும் அனைத்து விதமான முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து செய்தி […]