Categories
தேசிய செய்திகள்

இனி கிரெடிட் கார்டு வாங்கலாம்… நீங்கியது தடை…. வங்கி அறிவித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

புதிய கிரெடிட் கார்டு வழங்குவதற்கு ஹெச்டிஎப்சி வங்கிக்கு போடப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி வங்கி. விதிமீறல் காரணமாக அந்த வங்கியின் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் மத்திய ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் கிரெடிட் கார்டு வழங்க தடைவிதிக்கப்பட்டது. இந்த உத்தரவால் ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கிரெடிட் கார்டு வழங்க […]

Categories

Tech |