Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சேவின் நாட்டைவிட்டு வெளியேற தடை நீட்டிப்பு…. உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!!

இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். தற்போது அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இதனைத்தொடர்ந்து நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே, நாட்டை விட்டு நாளை வரை வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 24ம் தேதி வரை தடை நீட்டிப்பு…. சுற்றுலா பயணிகள், பொது மக்களுக்கு தடை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் கரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மற்றும் பழங்குடி இன மக்கள் வசித்து வரும் அகஸ்தியர் காணி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்நிலையில் பாபநாசம் வன சோதனை சாவடியில் இருந்து கரையாறு அணை வரை 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்துள்ளதால் கடந்த 12ஆம் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கின. அதனால் இந்த சாலை பணிகள் 20ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு..!!!

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்பொழுது தொற்று பரவல் குறைந்த காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.  எனினும் சர்வதேச விமான போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை அக்டோபர் 31-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-31 இல்ல…. செப்-30 வரை தடை நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மேலும் செப்டம்பர்-30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

Categories
தேசிய செய்திகள்

விமான போக்குவரத்திற்கு தடை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா  பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில நாடுகளில் விமான சேவைகள் மீண்டும் தொடங்க  ஆரம்பித்துள்ளது. ஆனால் ஒருசில நாடுகளில் தடை இன்னும் நீடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவின் சர்வேதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஆகஸ்ட்-31 […]

Categories
உலக செய்திகள்

ஜூலை-21 வரை தடை நீட்டிப்பு…. ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி…!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா  பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில நாடுகளில் விமான சேவைகள் மீண்டும் தொடங்க  ஆரம்பித்துள்ளது. ஆனால் ஒருசில நாடுகளில் தடை இன்னும் நீடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு தனது […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 31-ஆம் தேதி வரை தடை…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் விமான சேவைக்கான தலையை வருகின்ற ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் […]

Categories
உலக செய்திகள்

இந்திய பயணிகள் செல்வதற்கான தடை ….. ஜூலை 15-வரை நீட்டிப்பு …. பிலிப்பைன்ஸ் அதிரடி உத்தரவு …!!!

இந்தியா உட்பட 7  நாடுகளின் பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் செல்வதற்கான தடை ஜூலை15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது  . இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-ம் அலை வேகமாக பரவி அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தது . இந்த நிலையில் கொரோனா வைரஸ் 2-ம் அலை காரணமாக  இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை ,ஓமன், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனான விமான […]

Categories
உலக செய்திகள்

இங்க பாதிப்பு அதிகமா இருக்கு..! தடையை நீட்டித்த பிரபல நாடு… வெளியான முக்கிய தகவல்..!!

வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி வரை இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க போவதாக பெரு நாடு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் 17.91 கோடிக்கும் அதிகமானோர் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 38.80 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போது தென் […]

Categories
உலக செய்திகள்

ஜூன் 30-ஆம் தேதி வரை இந்திய பயணிகளுக்கு தடை நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தீவிரமானதைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிக தடை விதித்தன. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஐக்கிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் தடை….. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை தடை நீட்டிப்பு… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சர்வதேச விமான சேவைக்கான தடையை மார்ச் 31ம் தேதி வரை விமான போக்குவரத்து இயக்ககம் விதித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக மற்ற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு வராத வகையில் விமான சேவைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் விமான சேவை மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ஜனவரி 31ஆம் தேதி வரை… அரசு அதிரடி உத்தரவு…!!!

சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரி 31 வரை நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

வெங்காய இறக்குமதிக்கான விதிமுறை தளர்வுகள் 2021 ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை  நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா  பரவலின்  காரணமாக இந்தியாவில் சர்வதேச அளவிலான விமான போக்குவரத்து கடந்த மார்ச்  23ஆம் தேதிமுதல் அனைத்து சர்வதேச விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இவை முன்னதாக நவம்பர் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்களுக்கு தடை… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு நாளை தொடங்க இருக்கிறது. இந்த ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து மாவட்டத்திற்குள் இயங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்துக்கிற்கான தடை தொடரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் […]

Categories

Tech |