Categories
சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மானுக்கு விதித்த தடை…. ரத்து செய்த கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர்….!!!!

திரையரங்கு உரிமையாளர்கள் துல்கர் சல்மானின் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுக் கொண்டனர். பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் சல்யூட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை துல்கர் சல்மான்  தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக துல்கர் சல்மான் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் துல்கர் சல்மானின் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்தனர். இதுகுறித்து துல்கர் சல்மான் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சல்யூட் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை… மத்திய அரசு அதிர்ச்சி…!!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஆன்லைன் விளையாட்டால் பெரும்பாலான குடும்பங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி தங்கள் பணத்தை பறிகொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பணத்தை பறிகொடுத்த விரக்தியில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள். அதனால் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

Categories

Tech |