Categories
உலக செய்திகள்

நாடுகளுடனான விமான சேவைக்கு தடை …. சவுதி அதிரடி உத்தரவு ….!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக  ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 4 நாடுகளுடனான விமான சேவைக்கு சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் ,ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. அதோடு இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழையும் முன்பு கட்டாயம் தனிமைப்படுத்துதலில்  உட்படுத்தப்படுவர் என்று அந்நாட்டு  உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகை கொண்டங்களுக்கு …தடை விதித்த …மும்பை மாநகராட்சி …!!!

மும்பையில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள  ஹோலி பண்டிகையானது,கொரோனா  தொற்றின் காரணமாக, அம்மாநகராட்சி கொண்டாடுவதற்கு  தடை விதித்துள்ளது.  மும்பை மாநகரில் தற்போது கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மும்பையில்  தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகையானது  கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் அனைத்து மக்களும்,ஒரே இடத்தில் ஒன்றாக இணைந்து  ,ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் […]

Categories

Tech |