Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!” இவ்வளவு தங்கமா..? மலையை தோண்டியெடுக்க திரண்ட மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!

காங்கோவில் தங்கம் நிறைந்த மலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கத்தை தோண்டியெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  காங்கோ நாட்டில் உள்ள kivu என்ற மாகாணத்தில் Luhihi என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள மலையில் அதிகமான தங்கம் மணல் முழுவதும் நிறைந்து காணப்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கிராமத்தில் வசிக்கும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கடப்பாறை, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் அப்பகுதியில் திரண்டனர். A video from the Republic of the Congo documents the […]

Categories

Tech |