Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின் நாட்டிற்குள் நுழைய தடை…. கனடா அரசாங்கம் அறிவிப்பு…!!!

கனடா அரசாங்கம், ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினையும், அந்நாட்டு ராணுவத்தினர் 1000 பேரையும் தங்கள் நாட்டுக்குள் வர தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனினும், அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. கனடா நாடாளுமன்றத்தில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் மற்றும் அவரின் அரசாங்கம், ராணுவத்தில் இருக்கும் ஆயிரம் நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது […]

Categories
தேசிய செய்திகள்

கோதுமை ஏற்றுமதிக்கு வந்த புதிய சிக்கல்…. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் உள்ளிட்ட உலக விவகாரங்களால் சென்ற சில நாட்களாக உலகஅளவில் கோதுமை விலையானது ஏறி வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கூறியதாவது, “சர்வதேச அளவில் கோதுமை விலை அதிகரித்து வருகிறது. அதன்பின் இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் அடிப்படையிலும், அண்டை நாடுகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆம்பூர் பிரியாணி திருவிழா…. பீப் பிரியாணிக்கு தடை…. கலெக்டருக்கு வந்த சிக்கல்….!!!!!!!

பீப் பிரியாணிக்கு தடை விதித்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆம்பூரில் மூன்று நாட்களுக்கு பிரியாணி திருவிழாவை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி மே 13, 14, 15 ஆகிய நாட்களில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு பிரியாணிக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழி, முட்டை, ஆடு போன்ற இறைச்சிக்கு […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்… ட்விட்டரை உபயோகிக்க தடை நீட்டிப்பு…!!!

அமெரிக்க நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை நீக்குவதற்கு கோரப்பட்ட மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர வன்முறை நடந்தது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். மேலும், ட்ரம்ப் உட்பட 70 ஆயிரத்திற்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்தது. மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் தகவல்கள் பரப்பப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், அந்நிறுவனத்தின் […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்… இரண்டு மடங்கு உயர்ந்த எண்ணெய் விலை…. அதிர்ச்சித் தகவல்…!!!!!!

வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கு பார்த்தாலும்  சமையல் எண்ணெய்களில் முதன்மையாக விளங்குவது பாமாயிலாகும். பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்து வந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம் அதன் விலை தான். பனை மர குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரத்திற்கு நம்ம ஊரில் எண்ணெய்ப் பனை என்பது பெயராகும். மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட எண்ணெய் பனையை தற்போது அதிகளவில் உற்பத்தி செய்வது இந்தோனேசியா. அங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை…. காரணம் என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!

தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்டிக்கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் மிக எளிதாக விற்பனைக்கு வரும் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய வழிவகை செய்யப்படும். இந்த விற்பனையை தடை செய்வதற்காக மற்ற அரசு துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தடை செய்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

“அரசின் மாஸ் ஐடியா”…. மதுபானம் ரூ.10 உயர்வு… அதிர்ச்சியில் மது பிரியர்கள்….!!!!!!!

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டிகள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையதளத்தில் வெளியான காணொலி காட்சி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில் நீலகிரியில் புதுவகையான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மது பாட்டில்களின் […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இந்த பரிசோதனையை தடை செய்யுங்க….. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!!!

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனையை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த டைலர் ராஜீவ்காந்தி பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வருகிறார். இவர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை தடை…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை முறையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் டெய்லர் ராஜீவ் காந்தி, பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் இவர், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், […]

Categories
உலக செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… “இந்த நாடுகள் பங்கேற்க தடை”… எதெல்லாம் தெரியுமா…?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பு ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிப்பதாக டென்னிஸ் கிளப் அமைப்பு […]

Categories
சினிமா

OMG: “பீஸ்ட்” படத்திற்கு வந்த அடுத்த சோதனை…. கவலையில் ரசிகர்கள்…..!!!!!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்-பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியாகிய திரைப்படம் பீஸ்ட் ஆகும். இந்த திரைப்படத்தில் செல்வராகவன், விடிவிகணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கடந்த ஏப்ரல் 13ம் தேதியன்று இந்த படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை புதுச்சேரியில் தடைவிதிக்க வேண்டும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு த.மு.மு.க மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கடிதம் எழுதியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கிரிவலம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. இதற்கெல்லாம் தடை…. முக்கிய அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று 3 ஆயிரத்து 242 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. மதுரை ஆட்சியர் திடீர் அறிவிப்பு….!!!!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்குகளில்இதற்கு அனுமதி இல்லை…. ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்… பறந்து வந்த திடீர் உத்தரவு…!!!!!!

பீஸ்ட் திரைப்படம் இன்று  வெளியான  நிலையில் திடீரென பறந்து வந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மிகுந்த  ஏமாற்றம் அடைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே ரிலீஸ் தேதி எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகரில் மொத்தம் ஆறு திரையரங்குகளில் இன்று  பீஸ்ட் படம் வெளியாக இருப்பதால் நிலையில் திடீரென பீஸ்ட் படம் […]

Categories
சினிமா

“பீஸ்ட் திரைப்படம்”…. அடுத்தடுத்து வரும் தடை…. சோகத்தில் ரசிகர்கள்……!!!!!

நடிகர் விஜய் நடித்து இருக்கும் பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வருகிறது. பயங்கரவாதிகள் வணிக வளாகத்திற்குள் நுழைந்து மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுப்பதும், அவர்களுடன் மோதி மக்களை விஜய் எப்படி மீட்கிறார் என்பதும் கதையாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை வெளிநாடுகளிலும் திரையிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். அப்போது குவைத் அரசானது “பீஸ்ட்’ திரைப்படத்தை திரையிடுவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த படத்தில் பயங்கரவாதிகள் தொடர்பாக சர்ச்சை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து இனி இதற்கும் தடை…. உக்ரைன் அதிரடி அறிவிப்பு….!!!!!!

ரஷ்யாவில் இருந்து அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்யப் போவதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற  நிலையில், ரஷ்ய  கூட்டமைப்பின் எந்த ஒரு தயாரிப்பையும் இனி இறக்குமதி செய்யப்போவதில்லை என அந்த மாநில பொருளாதார துறை அமைச்சர் கூறியுள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று தொடங்கிய உக்ரைன்  மீதான தாக்குதலுக்கு பின் இரு நாடுகளுக்கு இடையே சரக்கு சேவை மறைமுகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இறக்குமதியை  […]

Categories
உலக செய்திகள்

“நீங்கலாம் எங்க நாட்டுக்குள்ள நுழையக்கூடாது…!!” அதிரடி தடை விதித்த பிரிட்டிஷ் அரசு…!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் அங்கு பல்வேறு உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் அதிகமான உயிர் இழப்புகளை சந்தித்து புச்சா நகரம் மோசமான சூழ்நிலையில் உள்ளது. அங்கு உள்ள சாலைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிணக் குவியல்கள் உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கத்திய நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அதோடு அந்த நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன . அந்த வரிசையில் […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ….!! விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படம்…. மற்றொரு நாட்டிலும் தடை…. வெளியான தகவல்….!!!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கின்றனர். இப்படம் 5 மொழிகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தை தெலுங்கு, […]

Categories
Uncategorized

மேயர் விடுத்த அதிரடி எச்சரிக்கை…. திருப்பூர் நிறுவனங்கள் ஷாக்…!!!!!

திருப்பூர் மாநகரில்  கடைகள், பின்னலாடை நிறுவனங்கள் என எங்கும் நெகிழிப் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கழிவாக மாறும் நெகிழிப் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் நகரமே நெகிழியால் சூழப்பட்டது  போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் சில பின்னலாடை நிறுவனங்களிலிருந்து நெகிழிக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளை நொய்யல் ஆற்று கரையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரங்களிலும் கொட்டி செல்கிறார்கள். அதே நேரத்தில் பொது மக்கள் அதிகம் புழங்கும் மளிகை, காய்கறி உணவகங்களில் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்கார் விழாக்களில் இவர் பங்கேற்க கூடாது…. அகாடமி அமைப்பு அதிரடி உத்தரவு…!!!!

ஆஸ்கார் விருது விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு  10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இவ் விருதை அவர் வென்றுள்ளார்.விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய அதிபர் புதினின் மகள்கள் மீது பொருளாதார தடை….!! “அதிரடி காட்டிய பிரிட்டன்…!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் ரஷ்யாவின் அதிபர் விளாமிடிர் புதினின் மகள்களான கதேரினா டிகோனோவா மற்றும் மரியா வொரோன்ட்சொவா பயணம் செய்ய தடை, அவர்களின் சொத்துகளை முடக்குதல் உள்ளிட்டவை அடங்கிய பொருளாதார தடையை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லவ்ரோவ் மகளுக்கு எதிராகவும் இதே பொருளாதார தடையை பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீச்சீ….! அந்த மாதிரி படத்தை திரையிட மாட்டோம்…. கொதித்தெழுந்த ராம் கோபால் வர்மா….!!!!

இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ‘டேஞ்சரஸ்’ படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்று உள்ளதால் படத்தை திரையிட மாட்டோம் என்று மல்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இயக்குனர் ராம் கோபால் வர்மா இந்திய சினிமாவில் சர்ச்சை இயக்குனர்களில் தவறாமல் ஒரு இடத்தை பெற்றிருப்பவர். இவர் ஆர்ஜிவி வேல்ட் தியேட்டர் என்ற பெயரில் உள்ள தனது சொந்த டிஜிட்டல் தளத்தில் அடல்ட்ஸ் ஒன்லி படங்களை வாரத்திற்கு ஒருமுறை வெளியிட்டு இளைஞர்களை குதூகலித்து வருகிறார். இந்நிலையில் டேஞ்சரஸ் என்று ஒரு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை : மத்திய வங்கியின் முன்னால் கவர்னர் நாட்டைவிட்டு வெளியேற தடை…!! கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அந்நாட்டு மத்திய வங்கியின் கவர்னராக இருந்த அஜித் நிவ்ராத் கப்ரால் கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கனவே பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள இலங்கைக்கு இது மேலும் பெருத்த அடியாக அமைந்தது. இந்நிலையில் 2006 முதல் 2015ஆம் ஆண்டு வரை இவர் பதவியில் இருந்தபோது செய்த சில தவறுகள் தொடர்பாக கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜித் […]

Categories
மாநில செய்திகள்

கோவை – பெங்களூர் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்….!!! நீதிபதி அதிரடி உத்தரவு…!!

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் கோவை-பெங்களூர் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலர் எஸ்.பி சொக்கலிங்கம் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இந்த போக்குவரத்து தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் […]

Categories
உலக செய்திகள்

நிதி சிக்கன நடவடிக்கை…3 நாடுகளின் தூதரகங்கள் மூடல்… இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

நிதி சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு  பின் அந்த நாட்டில் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இந்தநிலையில் இலங்கையில் நிதிச்சிக்கன  நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நார்வேயின் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஈராக்கின் பாக்தாத் போன்ற நகரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

”தமிழகத்தில் ‘பீஸ்ட்’ படத்தை தடை செய்யுங்க”….. இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை….!!!!

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக ஷான் டாம் சாக்கோவும் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழில் தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

ஐநா அமைப்புகள் கோவக்சின் கொள்முதலுக்குWHO தடை… 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம்… பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…!!!!!

கொரோனா தடுப்பு மருந்தாக கோவச்சினில்  உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆறு மாதங்கள் தேவைப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐநா அமைப்புகளால் கோவக்சின்  கொள்முதல் செய்யப்படுவதை உலக சுகாதார அமைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் கோவக்சின்  பயன் உள்ளது, எனவும் பாதுகாப்பானது எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஜிஎம்பி எனப்படும் குறிப்பிட்ட நல்ல உற்பத்தி நடைமுறைகளை மேம்படுத்த 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பார்களை மூடும் உத்தரவுக்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என தனி நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் பார்களை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை இல்லை எனக்கூறி டாஸ்மாக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’ படம்…. ரிலீஸ் செய்ய தடை…. வெளியான அறிவிப்பால் ஷாக் ஆன ரசிகர்கள்….!!!!

குவைத் நாட்டில் விஜய்யின் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக ஷான் டாம் சாக்கோவும் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழில் தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி, […]

Categories
உலக செய்திகள்

மீன்களின் வாழ்வை பாதிக்கும் இந்த தொட்டி…. தடை விதிக்கிறதா அரசு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பெல்ஜியம் அரசாங்கத்தின் விலங்குகள் நல அமைச்சர் பெர்னார்ட் கிளெர்பயட், “மீன்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் அமைந்துள்ளது. பெரும்பாலும் செவ்வக அல்லது சதுர வடிவ மீன் தொட்டிகளை காட்டிலும் வட்டமான தொட்டிகள் சிறிய நீர் மேற்பரப்பையே கொண்டுள்ளது. இதனால் தண்ணீரில் உறிஞ்சப்படும் ஆக்சிஜனின் அளவு மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இந்த வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் மீன்களின் வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. பிரஸ்ஸல்ஸ் தலைநகர் பகுதிக்கு மட்டுமே வட்ட […]

Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த தடை…. தமிழ்நாடு அரசு அதிரடி…..!!!!!!

அரசிதழில் இல்லாத பகுதிகளில் வடமாடு,மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி தாலுகா கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோவில் படைப்பு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி வழங்க கோரிய வழக்கில், காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பீகார்: நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள், ஆட்டோக்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு……!!!!!

பீகார் மாநிலத்தில் நாளை (ஏப்ரல்.1) முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு அம்மாநில போக்குவரத்துதுறை தடை விதித்துள்ளது. இவ்வாறு பீகார் போக்குவரத்து துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பொருள் வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடையை கண்டிப்புடன் அமல்படுத்துவது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன பாதுகாப்பு தொடர்பாக வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உதகமண்டலம் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட போதிலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! மத்திய வங்கி தங்கம் பயன்படுத்த…. ரஷ்யாவுக்கு செக் வைத்த ஜி7 நாடுகள்..!!!

உக்ரைன் மிதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்கா ரஷ்யா மீது புதிய  பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில்  ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில்  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தை பயன்படுத்த கட்டுப்பாடு போடா உள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 120 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

இனி விமானங்கள் வரலாம்…. தடைகள் ரத்து…. பிரபல நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஹாங்காங் நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்க பட்டிருந்த தடைய நீக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹாங்காங் நாட்டிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஹாங்காங் தலைவர் கேரி லாம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 9 நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

“போயிங் 737-800 விமானத்துக்கு தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

சீனாவில் போயிங் 737 விமானம் விழுந்த இடத்தில் காட்டுத் தீ பரவி உள்ளதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 133 பயணிகளுடன் குவாங்ஸி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாது. இதனால் விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சீனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது “போயிங் 737-800” ரக விமானங்கள் அனைத்தையும் இயக்குவதை […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இந்த வங்கி இயங்குவதற்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!!

டாக்டர் விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கியின் தொழில் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  நிதிநிலை மோசமான வங்கிகள் வருவாய் ஈட்டுவதற்கு  வழியில்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வரிசையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர்விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கி மீது கடந்த 2018ஆம் ஆண்டு 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி தடையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி டாக்டர் விதல்ராவ் […]

Categories
உலக செய்திகள்

OMG….! பல்வேறு தடைகளை விதித்த அமெரிக்கா…. “புதின் வைத்த ஒரே செக்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு 11 ராணுவ உயர் அதிகாரிகள் மீது அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள், வெளியுறவு மந்திரி ஆன்டனி ஜே.பிளிங்கன், கூட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்டு 31 வரை ஏற்றுமதிக்கு தடை… சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. முன்னாள் சோவியத் நாடுகளுக்கு கோதுமை, கம்பு, பார்லி, சோளம் ஏற்றுமதிக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மார்ச் 21ம் தேதி வரை…. இதற்கெல்லாம் தடை…. மாநில அரசு அதிரடி…!!!!!

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. இந்நிலையில் பெங்களூருவில் இன்று முதல் மார்ச் 21ம் தேதி வரை போராட்டங்கள், கூட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை அடுத்து காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ரஷ்யா பெலாரஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி தடை… அமெரிக்கா அறிவிப்பு…!!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ்  நாடுகளுக்கு ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதியை தடை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா பெலாரஸ் போன்ற நாடுகளுக்கு இடையே ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது பற்றி அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சில மதுபானங்கள் புகையிலை பொருட்கள், ஆடைகள், நகைகள், வாகனங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் போன்ற ஆடம்பர பொருட்கள் ஏற்றுமதி மற்றும் பரிமாற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என குறிப்பிடப்பிட்டிருக்கிறது. உக்ரைன் மீதான போர் ஐரோப்பா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டிவி விவாதங்களில் பங்கேற்க கூடாது… சற்று முன்பு திடீர் அறிவிப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும் தலைமைக்கும் விரோதமாக பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அமெரிக்கை வி.நாராயணன் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகநீக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது . எனவே காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நான் என்ன தவறு செய்தேன் என்பதை விளக்க வேண்டும் என்று அமெரிக்கை வி.நாராயணன் பதிவிட்ட 20 நிமிடத்திற்குள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! பேடிஎம் Payment-க்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!

பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. பேடிஎம் பேமெண்ட்க்கு புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக தடை விதித்துள்ளது. கண்காணிப்பு பிரச்சினைகள் காரணமாக பேடியம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் “புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமென்ட் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய […]

Categories
உலக செய்திகள்

“உலகலாவிய உணவு பொருட்களின் விலை உயரும்”… புதின் எச்சரிக்கை…!!!

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவு பொருட்களின் விலையை உயர்த்தக் கூடும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன்  மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்ற நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் தங்களின் வர்த்தக மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களான   பெப்சி, கோகோ-கோலா,மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்றவை ரஷ்யாவிற்கு  […]

Categories
தேசிய செய்திகள்

நொடியில் பறிபோன 2 உயிர்…. பாரா கிளைடிங் சாகசத்திற்கு தடை விதித்து நடவடிக்கை…..!!!!!

இமாச்சலப்பிரதேச மாநிலம் கங்ரா மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பாரா கிளைடிங் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி பிர் பகுதியில் பாரா கிளைடிங் சாகசத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் பாரா கிளைடிங் அங்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கங்ரா மாவட்டத்தின் துணை காவல் ஆணையர் நிபுன் ஜின்டால் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி…. மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

பள்ளிகளில் இறைவணக்கம், pet  போன்ற வகுப்புகளுக்கு இருந்த தடைகள் நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊரடங்கு காலங்களில் பள்ளிகள் மூடப் பட்டிருந்தது. பாதிப்பு சற்று குறைந்ததும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வான இறைவணக்கம், விளையாட்டு பாட வகுப்புகள் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டாலும் பள்ளிகளில் இது போன்ற தடைகள் இன்னும் நீக்கப்படாமல் தான் உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்… இதுல உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு  பணிகளுக்காக இன்று(10.03.2022) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.போரூர் – திருமுடிவாக்கம் பகுதி: 40 அடி ரோடு, மூர்த்தி அவென்யு, லட்சுமி நகர், நல்லீஸ்வரர் நகர், பாலாவராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகனாதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றிலேயே முக்கிய தடை…. அமெரிக்காவின் அதிரடி செயலால்…. கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. அமெரிக்கா ரஷ்யாவிடம் தினசரி 7 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளதால் ரஷ்யாவின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கிடுகிடுவென உயரப் போகும் உரம் விலை…. விவசாயிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ரஷ்யா, உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள நிலையில்  இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதத்தை தொடர்ந்து அந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்ற காரணத்தினால் ஏற்றுமதி வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன. இந்நிலையில் இந்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா  தொற்று பரவலை தொடர்ந்து  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா  குறைந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த போதும் அரசு ஊழியர்கள் பொது மக்களுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளில் எந்தவிதமான தடைகளை ஏற்படுத்தாத […]

Categories

Tech |