அமெரிக்காவுக்கும் ராக்கெட் என்ஜின் ஏற்றுமதியை நிறுத்த ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான முடிவெடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஷ்யாவிடம் இந்த போரினை நிறுத்துமாறு வலியுறுத்தியது. இதனை ஏற்க மறுத்ததால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் அந்நாடு அதிபர் புதின் மீதும் அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சர்வதேச […]
Tag: தடை
போதிய மூலதனம் இல்லாத காரணத்தினால் வங்கி உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் sarjeraodada Naik ShiralaSahakari Bank வங்கியின் உரிமத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சங்கி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் Sarjeraodada Naik Shirala Sahakari வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி […]
ரஷ்ய நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது. இந்த வகையில் தற்போது ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லியென் ரஷ்ய நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘கூகுள்’ ஸ்புட்னிக் செய்தி மற்றும் ஆர் டி ஒளிபரப்பு ஆகிய ரஷ்ய நிறுவனங்களை தடை செய்துள்ளது. மேலும் […]
கபடி சங்க தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சிறப்பு விமானங்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 45 நாடுகளுக்கு விமானங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டி.ஜி.சி.ஏ எனப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து விமான சேவைகளை மீண்டும் துவங்க […]
ரஷ்யாவின் பிரபல மதுபானத்தை கனடா புறக்கணித்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு தயாரிக்கப்படும் மதுபானத்தை அமெரிக்காவில் உள்ள சில மதுபான விடுதிகள் மற்றும் விற்பனைக் கூடங்களை புறக்கணித்துள்ளார். இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘வோட்கா’ என்கிற மதுபானத்தை தான் அமெரிக்கா தற்போது புறக்கணித்துள்ளது. இந்நிலையில் […]
பிரிட்டன் அரசு அந்நாட்டு மக்கள் யாரும் ரஷ்யாவிற்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்கிரன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நாட்டை காப்பாற்ற முனைப்பில் உள்ள உக்ரைன் படைகளை முன்னேற விடாமல் ரஷ்யா தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். ரஷ்ய […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உட்பட 36 நாடுகளின் விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் பலிகளும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகள், போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்க ரஷ்யா அழைத்தபோது, உக்ரைன் மறுத்துவிட்டது. ரஷ்யா, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் […]
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து புதுச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்போர் சங்கம் சார்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பிளாஸ்டிக் மீதான தடை தொடரும் என தீர்ப்பளித்தார். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க கோரி புதுச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கம் மேல் முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் போது அதை […]
கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது குறித்த மறு அறிவிப்பு வரும் வரை சர்வதேச விமான சேவை நடைபெறாது எனவும், விமான சேவை நிறுத்தம் தொடரும் எனவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த தடை சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் அறிவிக்கப்பட்ட சில குறிப்பிட்ட விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது வான் பகுதியில் நான்கு நாடுகளின் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. லாட்வியா, லிதுவேனியா, சுலோவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களின் விமானங்கள், அந்நாடுகளில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரஷ்யா தனது வான்பகுதியை மூடியுள்ளது. மேற்கண்ட நாடுகளில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் எதிர்மறையான முடிவுகள் எடுத்துள்ளதால் ரஷ்யாவில் உள்ள நகரங்களுக்கு இந்த விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் நிற்கும் தங்கள் பகுதியை மேற்கண்ட நாட்டு விமானங்கள் பயன்படுத்தக்கூடாது […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், […]
ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பிற்கு தேவையான பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களையும் அதேபோல் அந்த நாட்டின் விமான மற்றும் விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் […]
பெங்களூருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சின்களை கொண்ட ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2 ஸ்ட்ரோக் எஞ்சின்களை கொண்ட ஆட்டோக்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள். […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து அந்நாட்டிற்கு பொருளாதாரா தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் […]
ஐரோப்பிய ஒன்றியம் மியான்மர் ராணுவ அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசை கவில்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ராணுவம் கைப்பற்றியது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. இதனைத் தொடர்ந்து மியான்மரில் ராணுவம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆனபோதிலும் ராணுவத்தால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. […]
கேரளா அரசு பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவோ, பயணத்தின் போது சத்தமாக பேசவோ தடை செய்துள்ளது. இந்தியாவில் ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றது. அதாவது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு போவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் கேரள அரசு […]
இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வந்த போது பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டது. இதனால் தற்போது தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை […]
டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுக்கு எதிராக போராடும் வகையில் டெல்லி அரசு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் உள்ள பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை […]
ஹிஜாப் தடைக்கு எதிராக செயல்பட்ட 10 மாணவிகள் மீது கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்திய 10 மாணவிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவிகள் மீதான வழக்கு 144 பிரிவின் கீழ் உள்ளது. இந்த சம்பவம் தும்கூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்துள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]
மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் எந்தெந்த பொருளுக்கு தடை என்ற பட்டியலை மத்திய அரசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்களுக்கு தடை என்றும் பிளாஸ்டிக் கூடை ஐஸ்க்ரீம் குச்சிகள், தெர்மாகோல் ஆகியவற்றிற்கு தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப், பத்திரிகைகள், சிகரெட் […]
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட இயர் பட்ஸ், பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்கள், பிளாஸ்டிக் கொடி, ஐஸ்க்ரீம் குச்சிகள், அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் தெர்மாகோல், பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப், கத்தி, ஸ்ட்ரா, சிகரெட் அட்டைகள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே வரும் ஜூன் 30ம் தேதிக்குள் மேற்குறிய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு, பூஜ்ஜியமாகி இருப்பதை சம்பந்தப்பட்ட […]
தடுப்பூசி போடாத 50 வயதிற்கு மேலான பணியாளர்களுக்கு வேலை தடை செய்யப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை வாட்டி வதைக்கும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இதனால் கொரோனாவின் அளவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இத்தாலி நாட்டில் 50 வயதிற்கு மேலானோர் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே அமைச்சரவை கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. அதில் 50-க்கும் மேலானோர் பிரிவில் உள்ளவர்கள் […]
ஒகேனக்கல் அருவியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஓகேனக்கல்அருவி. இது தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், ஒகேனக்கல் அருவி சேதமடைந்ததாலும் மற்றும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி கோரி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு […]
கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அலத்துறை கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருண்குமார் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து வேலூர் மத்திய […]
பிப்ரவரி 16-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “திருவண்ணாமலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் […]
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து உடுப்பியில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பில் வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் அனைவரும் ஹிஜாப் தங்கள் உரிமை, அது அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது எனக் கோரி போராட்டம் நடத்தினார்கள். இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதன் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். இந்த முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையில், வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் […]
போலீசாருக்கு டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிக்-டாக் என்ற செயலியில் வீடியோக்களை எடுத்து பதிவிடலாம்,பகிரலாம் என்பதுஅனைவருக்கும்தெரிந்த ஒன்றுதான். ஆனால்இந்தியாவில் இந்த செயலியை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்முறையாக டிக்-டாக்கில் பதிவுகளை வெளியிட பாகிஸ்தான் நாடு தடை விதித்துள்ளது. மேலும் ஆபாச பதிவுகளை வெளியிடும் அக்கவுண்ட் முடக்கப்படும் என அந்நிறுவனம் உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் நாடு இந்த தடையை விலகிவிட்டது. இந்நிலையில் பஞ்சாப் […]
பெங்களூரில் இரண்டு வாரங்களுக்கு கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளது. கர்நாடகம் முழுவதும் ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது பெங்களூர் நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இரண்டு வாரங்களுக்கு தடைவிதித்து பெங்களூர் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பள்ளி, கல்லூரிகளில் சீருடையை தவிர வேறு எந்த வண்ணத்திலும் மாணவர்கள் ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா “பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த செயல்களுக்கு எந்த இடமும் கிடையாது. மாணவ, மாணவிகள் “இந்தியர்” என்ற மனநிலையில் ஒன்றுபட வேண்டும். பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு எழக்கூடாது என்பதற்காக தான் பள்ளி, கல்லூரிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஹிஜாப் மட்டுமின்றி காவி, […]
கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும் 6 முஸ்லிம் மாணவிகள் மட்டும் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி […]
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்களில் இன்று (03/02/2022) சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஏனெனில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் “தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற […]
காந்தியடிகள் அமரத்துவ தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசாணையின்படி மகாத்மா காந்தியடிகள் அமரத்துவ தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. அதனை மீறி […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை :- பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பல்லாவரம் பகுதி :- ஜி.எஸ்.டி ரோடு, இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, சென்னை சில்க்ஸ் ஏ2பி மற்றும் மேற்காணும் இடங்களில் […]
சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ போன்ற 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வருகின்ற பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் உத்ரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் பிரச்சாரங்களில் கொரோனா காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 15-ஆம் தேதி தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஐந்து மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் ஜனவரி 22-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதேபோல் உள் அரங்குகளில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3 தினங்களுக்கு வழிபாட்டு தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை […]
யூடியூபில் எவ்வளவு நன்மை தரும் விஷயங்கள் இருக்கிறதோ அதே அளவு அதை விடவும் அதிகளவு தீமை பயக்கும் விஷயங்களும் இருக்கின்றன. அதாவது, தவறான வீடியோக்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வைப்பவர்களையும், வரம்புக்கு மீறி பேசும் நபர்களையும், இந்திய இறையான்மையை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை பதிவிடுவோரையும் கைது செய்யும் நடவடிக்கை நடந்து வருகிறது. தீங்கு விளைவிக்கும் நோக்கில் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யூடியூப் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அம்மாநில அரசு இரவு […]
உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்கள் பதிக்கப்பட்ட உணவுப்பொருள் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை […]
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளான, # ஞாயிறு ஊரடங்கு நாட்களில் காலை 6 முதல் 10 மணி […]
உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 14, 3 வது கட்ட வாக்குப்பதிவு 20, 4 வது கட்ட வாக்குப்பதிவு 23, 5 வது கட்ட வாக்குப்பதிவு 27, 6 வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7 வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7 […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு இன்று அனுமதி இல்லை. மேலும் கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அதன் காரணமாக தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு நேற்றைய தினம் பல்வேறு கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா […]
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் டெல்லியில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் மூடல் மற்றும் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசு தலைவர் மாளிகை […]