சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி வருகிறது என்றும், இது நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி இடையே நாளை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் நேற்று முதலே மழை வெளுத்து வாங்குகிறது. காற்றும் பலமாக வீசி வருகிறது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் கடல் […]
Tag: தடை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பௌர்ணமி வருகின்ற […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பௌர்ணமி வருகின்ற […]
தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல்,நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த கல்லூரிகளில் காலிப் பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் பிற மதங்களை சேர்ந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் […]
இந்தியாவில் கொரோனா பரவல் காலகட்டத்தின் போதும், அதற்கு பின்னரும் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது பெரும்பாலான எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களின் சேவையை விரைவில் நிறுத்தப்படும் என்று மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விட 30% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே […]
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் போது கையில் ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் சத்தமாக பாட்டு மற்றும் வீடியோக்கள் பார்க்கின்றனர். இதனால் எரிச்சலடைந்த ஒருவர் பேருந்தில் பயணம் செய்யும்போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும் மற்றும் வீடியோ பார்ப்பதற்கும் தடை விதிக்க கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேருந்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4 ஆம் தேதி சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று 6 ஆம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 9 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம, 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி […]
திருவண்ணாமலையில் வருகின்ற 19ஆம் தேதி கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும்.அண்ணாமலையார் மலையின் மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யவும் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் 20-ஆம் தேதி வரை பொதுமக்கள்,பக்தர்கள் மற்றும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என எவரும் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரத் தடை […]
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கொரோணா பரவல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளுக்கும் இயங்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மண்டல அலுவலர்களும் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்தை சேவைக்கும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொறடா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய […]
நாடு முழுவதும் சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி விற்பனை மற்றும் வெடிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரித்தது. தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலி பசுமை பட்டாசுகளை விற்பனை செய்தால் அதற்கு […]
டெல்லியில் தடையை மீறி பட்டாசு விற்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் அங்கு பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு ஏற்றுமதி செய்து பட்டாசுகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து டெல்லி போலீஸ் […]
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். இங்கு படகு சவாரி, நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி மற்றும் வன பகுதியில் பொழுதுபோக்கு வகையில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறை நாட்களுக்கு ஆத்தூர், பெரம்பலூர், சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் […]
டிவி சேனல்கள் இனி கட்டிப்பிடிப்பது, வருடுவது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று பாகிஸ்தான் மின்னணு ஊடகம் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது. நாடகங்கள் மற்றும் சீரியல்களில் இப்போதெல்லாம் கிளாமர் காட்சிகள் அதிகமாக வருகின்றன. அது காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த பிரச்சனை பாகிஸ்தான் சீரியல்களுக்கும் பொதுவானது. இனி இதுபோன்ற கட்டிப்பிடிக்கும் மற்றும் காதல் ரசம் சொட்ட சொட்ட வருடுவது, படுக்கையறை காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்பு கூடாது என்று பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. […]
ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும் நாளையும் இன்டர்நெட் சேவைக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இன்டர்நெட் சேவை தடை விதிக்கப்பட உள்ளதாக மண்டல ஆணையாளர் பி.எல். மெஹ்ரா தெரிவித்துள்ளார். தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பண்டிகை காலங்கள் வருவதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் 19ஆம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 21 ஆம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகள் வழங்குவது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நவம்பர் 1 […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கோவை குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து […]
தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் விதிமீறல்களை மிறி செயல்பட்டது. இதனால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை மூடப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூடியது, பிளாஸ்டிக் முழுமையாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் தடை செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் சட்டத்துக்கு விரோதமான சாயப்பட்டறைகள் கழிவுகளை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் […]
சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், தமிழகத்தில் அடுத்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்யப்படும். தமிழகத்தில் அரசின் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாட்களில் மக்கள் வழக்கம் போல் கோவிலுக்கு செல்லலாம். இந்நிலையில் இன்று மகாளய அமாவாசை என்பதால் கோவில்களுக்குச் செல்லவும் புண்ணிய தீர்த்தங்களில் தர்பணம் செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. மகாலய அமாவாசை அன்று புண்ணிய தலங்களுக்குச் சென்று நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் தமிழகம் முழுவதும் மகாலய அமாவாசை தரிசனம் மற்றும் […]
யூடியூப் நிறுவனமானது, கொரோனா தடுப்பூசியை எதிர்த்து வெளியிடப்படும் வீடியோக்கள் உடனே நீக்கப்பட்டுவிடும் என்று எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், ஒரு சில நாடுகளில் மக்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். அமெரிக்க நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யூடியூப் சேனலில் வீடியோக்கள் வருகிறது. இதனை தடுப்பதற்காக, யூடியூப் நிறுவனமானது, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் படி, தடுப்பூசிக்கு எதிரான வீடியோவை யாரேனும் வெளியிட்டால், அது உடனடியாக அழிக்கப்பட்டுவிடும் என்று […]
ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுற்றுலா பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு […]
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளுக்கு தடை […]
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் […]
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது. அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் ஆனது இந்தியாவில் ஒரு சில அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதனால் அதன் தரத்தை உயர்த்தி, ஆராய்ச்சி மையமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தமிழகத்தில் தற்கொலையால் உயிரிழப்பு […]
திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேய்யா தெரிவித்துள்ளார். 31.10.2021 வரை அனைத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் கூட்ட நெரிசலை தடுத்திடும் வகையில் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை, வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் தருணத்தில் மேலும் முழுமையாக அதனை குறைத்திடும் வகையில் […]
டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் மத்திய தகவல் தொழில்நுட்ப விதிக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக இசைக்கலைஞர் டி என் கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்துவது ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல். தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை கோர்ட்டு விதித்த தடை நாடு முழுவதும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடிப்பது தான். நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அண்மை காலமாக சுற்றுச் சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டினால் குழந்தைகள், முதியவர்கள் […]
தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொது போக்குவரத்தினை அவசியத்திற்கு மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் கேரளாவுடனான […]
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகள் வரும் 15ஆம் தேதி முடிவடைய உள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு சில தளங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் திருவிழாக்கள், அரசியல், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியிலும் விநாயகர் சதுர்த்தி சிலை […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவி விடக்கூடாது என்பதில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் விநாயகர் சதுர்த்தியன்று பொதுவெளியில் தடையை மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் […]
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைக்க சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். சட்டசபையில் இன்று பாஜக எம்எல்ஏ காந்தி பேசும்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் என்ற வகையில் […]
கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் (செப்டம்பர் 1-ஆம் தேதி) இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை. பூங்காக்கள், அனைத்தும் மால்களும் இயங்க தடை. பேக்கரியில் காலை 8 மணி முதல் மாலை 6 […]
தெலுங்கானாவில் 8ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், ஐகோர்ட் இதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் எட்டாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து அங்குள்ள மக்கள் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கூறி இடைக்கால தடை […]
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடுவதற்காக நேற்று மதுரா மாவட்டத்திற்கு வந்திருந்தார். அங்கு கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்ம பூமியில் வழிபட்ட பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மதுரா மாவட்டத்தில் இனி மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இங்குள்ள ஏழு தெய்வீக தலங்கள் புனித தலங்களாக அறிவிக்கப்பட்டன. இப்பொழுது அந்த ஏழு தளங்களிலும் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாதிப்பு குறைந்தாலும் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் செப்-1 […]
கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை. பூங்காக்கள், அனைத்தும் மால்களும் இயங்க தடை. பேக்கரியில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி […]
முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சில இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட்-9 முதல் 23-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மத வழிப்பாட்டு […]
சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பரவி வந்த தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. தொடர்ந்து தொற்று குறையாமல் அதிகரித்துக் கொண்டு வந்ததால் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் இன்னும் தொற்று கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் சர்வதேச விமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் […]
தமிழகத்தில் கொரோனா-3 வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய திருவிழாவையொட்டி நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாங்கண்ணி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம். உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா (ஆகஸ்ட்-29) நாளை தொடங்குகிறது. இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்களில் பக்தர்கள் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த தடை தொடரும் என்று மருத்துவ துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும். செப்-1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பாதிப்பு குறைவாக இருந்தால் தரிசன அனுமதி பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பால், மருந்தகம், காய்கறி போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மால்களும் ஞாயிறு இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை ஆகஸ்ட் 25 முதல் தற்காலிகமாக இயங்க தடை. சுற்றுலாத்தலங்கள் பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின், பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கு தடைவிதித்துள்ளனர். இதனால் தாங்கள் பணியாற்றும் இடத்துச் செல்ல முடியாமல் பெண் பத்திரிகையாளர்கள் தவிக்கின்றனர். ஆப்கனில் நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளிேயறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார். இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை பணிக்குச் செல்லவிடாமல் தலிபான்கள் தடை விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அலுவலகத்துக்கு செல்லும் பெண் பத்திரிக்கையாளர்களை வழியில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் […]
உலகமெங்கும் கொரோன பரவல் வேகமாக பரவி வந்த சூழலில் பல்வேறு நாடுகளிலும் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் விமான சேவைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்த பிறகே விமானங்களில் ஏற பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இண்டிகோ விமானங்கள் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்படும் […]
சிலருக்கு திருமணங்கள் எளிதில் நடந்துவிடுகிறது. ஆனால், ஒருசிலருக்கு எவ்வளவு வரன் தேடியும் அமைவதேயில்லை. 30 வயதிற்கு மேல் பலர் திருமணம் ஆகாமல் உள்ளனர். இப்படி திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமண யோகம் கூடி வர சில பரிகாரங்கள் உள்ளது. இறைவழிபாட்டின் மூலம் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு காணமுடியும். அந்த வகையில் திருமண யோகம் கூடிவர இந்த பிரார்த்தனைகளை செய்யலாம். திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினத்தன்று […]