2006, 2007 ஆம் ஆண்டுகளில் அரசு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரில் பட்டியலை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு கோரி வேளாண் துறை தட்டச்சர், சுருக்கெழுத்தர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு துறைக்கும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர்? எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு? சலுகை வழங்கப்பட்டது என்ற விவரத்தை தமிழக அரசு தர வேண்டும். மேலும் 2006, […]
Tag: தட்டச்சர்
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் குரூப் 4 தட்டச்சர் பதவிக்கு நேரடி நியமனம் அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் 2019 நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப் பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முதல் கட்டமாக மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட […]
தட்டச்சர் பணிக்கான இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு 197 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். வரும் 22ஆம் தேதி அவர்களுக்கான பணி இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்த கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும். […]