Categories
மாநில செய்திகள்

தட்டச்சர் பணி…. சற்றுமுன் TNPSC வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இன்று காலை 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இதில் குரூப்-2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் காலி பணியிடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து குரூப் 4 இல் வரும் தட்டச்சர் பணிக்கான இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கான […]

Categories

Tech |