Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு எப்போது தெரியுமா….? வந்தது முக்கிய அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் பயிற்சி மையங்கள் சீராக செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதால் தட்டச்சு […]

Categories
மாநில செய்திகள்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் செப்டம்பர் 18ல் தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் 3,500-க்கும் மேற்பட்ட வணிகவியல் தட்டச்சுப் பயிலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு நடைபெறும் தேர்வுக்கான தேதிகள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள்  வெளியிட்டுள்ளது. அதன்படி, தட்டச்சு தேர்வுகள் செப்.18, 19 ஆகிய தேதிகளிலும், கணக்குப்பதிவியல் தேர்வு செப்.24-ம் தேதியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கெழுத்து தேர்வு செப்.25, 26 ஆகிய தேதிகளிலும், சுருக்கெழுத்து அதிவிரைவுக்கான தேர்வு செப்.27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

தட்டச்சு நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்படலாம்…. அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை 9 கின்னஸ் சாதனை…. “இதெல்லாம் எனக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிடுகிறமாதிரி”… ஊழியருக்கு குவியும் பாராட்டு…!!!

கம்ப்யூட்டரில் தரவுகளை தட்டச்சு செய்வதில் இதுவரை 9 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த வினோத்குமார். புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் வினோத் குமார் சவுத்ரி. தனது கம்ப்யூட்டரில் தரவுகளை விரைவாக தட்டச்சு செய்வதில் பல சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை அவர் ஒன்பது சாதனைகளை படைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு கம்ப்யூட்டரில் மூக்கினால் தட்டச்சு செய்வது, கண்களை கட்டிக்கொண்டு தட்டச்சு செய்வது, வாயில் குச்சியை வைத்து தட்டச்சு செய்வது போன்ற எல்லாவற்றிலும் […]

Categories

Tech |