தமிழகத்தில் வருடம் தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் பயிற்சி மையங்கள் சீராக செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதால் தட்டச்சு […]
Tag: தட்டச்சு தேர்வு
தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகள், தாள் 1, தாள் 2 என இருநிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தாள் 1 தட்டச்சு செய்யும் வேகத்தை சோதனை செய்யும் தோ்வாகவும், தாள் 2 அறிக்கை கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும் நடத்தப்படும். இத்தோ்வு முறையில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அந்த வகையில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகளில் தாள் 1 அறிக்கை, கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும், தாள் 2 வேகத்தை […]
தமிழகம் முழுவதும் சுமார் 3,500 தனியார் தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. தட்டச்சு பயிற்சி பெற்றால் அரசு வேலையில் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. அதனால் பலர் தட்டச்சு பயிற்சி சேர்ந்து பயின்று வருகிறார்கள். தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் வருடம் தோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு என்று இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். வழக்கமாக இந்த தேர்வானது இரண்டு நிலைகளில் நடத்தப்படும். அந்த குறிப்பிட்ட […]
முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாணவன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சென்ற மார்ச் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு பயிற்சி தேர்வானது நடைப்பெற்றதில் தேனி மாவட்டத்திலும் நான்கு மையங்களில் நடந்தது. இத்தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தேர்வின் முடிவுகள் இன்று இணையத்தில் வெளியானதில் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு தட்டச்சு பள்ளியில் படித்து தேர்வு எழுதிய சரவண புவனேஷ் என்ற மாணவன் முதுநிலை ஆங்கில […]
தட்டச்சு தேர்வுக்கான விவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தட்டச்சு பயிலக சங்கத்தின் மாநில தலைவர் வைத்தியநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தட்டச்சு தேர்வு வருகிற 26-ஆம் தேதி 185 மையங்களில் நடைபெறவிருக்கிறது என கூறியுள்ளார். இதில் 26-ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுக்கான 3 அணிகளுக்கும், முதுநிலை தேர்வுக்கான 2 அணிகளுக்கும் தேர்வு நடைபெறவிருக்கிறது. இதைத்தொடர்ந்து 27-ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுகளின் 4-வது மற்றும் 5-வது […]