Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே போவதாக கூறிவிட்டு சென்றவர்… வீடு திரும்பவில்லை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் தட்டச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தட்டச்சு தொழிலாளியான இவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடி பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் கரடு பகுதிக்கு சென்று மது அருந்துவது வழக்கம். இதனையடுத்து நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. […]

Categories

Tech |