தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தட்டச்சு மையங்கள் செயல்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1 (இன்று) முதல் தொழிற்பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து தட்டச்சு பயிலகங்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tag: தட்டச்சு மையங்கள்
தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தட்டச்சு மையங்கள் செயல்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தொழிற்பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து தட்டச்சு பயிலகங்களும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |