Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்டது குத்தமா.?… 2 மீனவர்களுக்கு நடந்த விபரீதம்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

தட்டிக் கேட்ட 2 மீனவர்களை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சமர் வியாஸ் பகுதியில் மீனவரான தங்கராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் தங்கராஜ் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரின் சொந்தக்காரரான பழனிவேல் ராஜ் என்பவரின் மோட்டார்சைக்கிளிலும், மற்றொருவர் வண்டியில் அவரின் மனைவியும் அமர்ந்துகொண்டு ராஜபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் மேல அலங்கார தட்டை பகுதியில் வசிக்கும் ஹரி பிரசாத், செல்வ பூபதி […]

Categories

Tech |