Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடா….? உண்மைதான் என்ன….? அமைச்சர் நாசர் அதிரடி விளக்கம்….!!!!!

தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த வகையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு இருப்பதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். இந்த தகவல்களுக்கு தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது, தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடுகள் இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை கிடையாது. […]

Categories
உலகசெய்திகள்

“பிரான்சில் தலை தூக்கும் மின்சார தட்டுப்பாடு”… ‘ஸ்பைடர்மேன்’களை போல் செயல்படும் இளைஞர்கள்…!!!!!

உக்ரைன  ரஷ்யா இடையேயான போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு இருப்பதால் பிரான்சில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரான்சில் எரிசக்தி தட்டுப்பாடு தலைதூக்கி இருக்கின்ற நிலையில் மின்சார தட்டுப்பாட்டை போக்கும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் இரவு முழுவதும் தேவையில்லாமல் எறிந்து கொண்டிருக்கும் விளக்குகளை தன்னார்வல இளைஞர்கள் சிலர் ஸ்பைடர் மேன்களை போல சுவற்றில் சகசரவென ஏரி அனைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றார்கள். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை பெட்ரோல் பங்குகளில் தட்டுப்பாடு…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 5) ஒரு லிட்டர்பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 107 நாட்களாக ரூ. 94.24க்கு  விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பால் விலை உயர்வு… ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை…!!!!!

தனியார் பால் விலை உயர்வின் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வை காரணம் காட்டி தயிர், நெய், மோர் விலையை 5 மற்றும் 12% என ஆவின் நிறுவனம் உயர்த்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு….? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிரடி உத்தரவு….!!!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர்க்காரணமாக  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. அதாவது சென்னை அடுத்த மணலியில் உள்ள சிபிசிஎல் […]

Categories
தேசிய செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கட்டண பாக்கி…50% அரசு பஸ் சேவை நிறுத்தம்… பொதுமக்கள் கடும் அவதி…!!!!!!!!!

கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கழகத்தின் சராசரி தினசரி வருவாய் 6.5 கோடியாகும். இதில் டீசல் செலவு 3.5 கோடி இதனை எண்ணெய் நிறுவனங்கள் போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நான்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய சூழலில் கேரளா அரசு போக்குவரத்து கழகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி 135 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 468 மது கடைகள் மூடல்….. சரக்கு தட்டுப்பாட்டால்….. மது பிரியர்கள் கடும் அவதி….!!!!

டெல்லியில் இன்று 468 மது கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் பெரும் அவுதி அடைந்துள்ளனர் . டெல்லியில் 864க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் டெல்லி மாநில தொழில் துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சர்ப்ரைஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 4 அமைப்புகள் மூலமாக மது விற்பனை கடைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் தனியார் அமைப்புகளும் கடைகளை நடத்தி வருகின்றனர் . இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. காலால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு”….. ஆட்சியருக்கு கடிதம்…!!!!!

ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக பெரும்பாலும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்பொழுது ரத்த அழுத்தம் நோய்க்காக சிகிச்சைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. இருதய நோய், நரம்பு தளர்ச்சி நோயாளிகள் ரத்தம் உறையாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் க்ளோபிடோக்ரல் மாத்திரை சென்ற காலத்தில் பற்றாக்குறை இல்லாமல் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் எரிபொருள் தட்டுப்பாடு…. பல்வேறு சேவைகள் நிறுத்தம்….!!!!!!!

இலங்கையில் ஏற்பட்டு வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் வாரத்தில் 3 நாட்கள் தபால் சேவையை நிறுத்த தபால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கை சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் அந்நிய செலவாணி, கையிருப்பு, பற்றாக்குறையும் அந்த நாட்டை மிகப்பெரிய சிக்கலில் ஆழ்த்தி இருக்கிறது. அந்நிய செலவாணி இல்லாத காரணத்தினால் எரிபொருள் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் இலங்கை அரசு பெட்ரோலிய நிறுவனமாக சிலோன் பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்கள் பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை”….. மத்திய அரசு விளக்கம்….!!!!

தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல். டீசலுக்கு தட்டுப்பாடு இருப்பதாக காலை முதல் செய்திகள் பரவி வருகிறது. அதாவது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி ஒரே விலையில் இருப்பதால் இழப்பை ஈடு செய்ய பெட்ரோல் பங்குகளுக்கு செய்யும் வினியோகத்தை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் செயற்கையான பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்….. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25 நாட்களாக பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய் என ஒரே விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகின்றது . இதனால் இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல் பங்குகளுக்கு செய்யும் வினியோகத்தை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் செயற்கை பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“மக்கள் படும் வேதனையை அச்சத்துடன் பார்க்கிறேன்”… இலங்கை பிரதமர் கருத்து…!!!!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த ஏரி பொருட்களுக்காக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் உக்ரைன் போர் தொடுத்து இருப்பதால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்து இருக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றது. உக்ரைன் பிரச்சினையில் மற்ற […]

Categories
உலக செய்திகள்

“இதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா”…. அவதியில் நோயாளிகள்…. கவலையில் மருத்துவ அதிகாரிகள்….!!

மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இலங்கை நாட்டில் அத்தியாவசிய பொருளான மருந்துகளுக்கு  தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டின் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பற்றாக்குறையாக  இருக்கும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யாவிடில் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என அந்நாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் உதவாதவை என்றும் மருத்துவ அதிகாரிகள்  குற்றம்சாட்டியுள்ளன.  இந்நாட்டில் உணவுப்பொருட்கள், எரிபொருள், மின்சார தட்டுப்பாடு மற்றும் மருந்து பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மின்வெட்டு […]

Categories
உலகசெய்திகள்

இலங்கையில் நிலவும் தட்டுப்பாடு…. “நிதியுதவி வழங்க திட்டமில்லை”…. உலக வங்கி அறிவிப்பு…!!!!!!

இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதற்கு எந்தவிதமான திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. அந்நிய செலவாணி பற்றாக்குறையின் காரணமாக இலங்கையில் பெட்ரோல் மற்றும்  டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதனால் அந்த பொருட்களை பெற ஒவ்வொரு வாய்ப்பையும் இலங்கை பரிசீலனை செய்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் 50 கோடி டாலர் கடன் கேட்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

மின்வெட்டு புகார்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்….!!!!

மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் தான் மின்தடை ஏற்படுகிறது என்று சட்டசபையில் செந்தில்பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து பேசினார். அப்போது “மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின் தடை ஏற்படுகிறது, குறைந்த விலையில் 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு…? பக்தர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!!!

திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு குடும்பத்துக்கு கூடுதலாக இரு லட்டுகள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருப்பதியில் இருந்து கொண்டு சென்ற லட்சக்கணக்கான லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சென்னைக்கு லட்சக்கணக்கான லட்டுகள் கொண்டு சென்றதாலும், தற்போது அதிக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அவலம்… எரிபொருள் தட்டுப்பாடு… மின்சாரம் துண்டிப்பு…!!!!!

பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்தின்  காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான நேரம் துண்டிக்கப்படுகிறது. மேலும் அங்கு நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க கட்டாய மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் நீண்ட காலமாக திரவ இயற்கை எரிவாயுவு வினியோகித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு எதிரொலி…. உணவை திருடத்தொடங்கிய மக்கள்…. சீனாவில் அவல நிலை…!!!

சீன நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 3 வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு உணவு நிலையத்திலிருந்து உணவை திருடி சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருகிறது. எனவே அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 22 நாட்களுக்கும் அதிகமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தான் உணவு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் வாங்க அனுமதி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் கடும் தட்டுப்பாடு…. அதிகாலை 3 மணி முதலே…. பொதுமக்கள் வேதனை…!!!!!!

இலங்கையில் சமையல் கேஸ் கிடைக்காததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இலங்கையில் சமையல் கேஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அங்கு இருக்கின்ற மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை  3:00 மணி முதலே மக்கள் சமையல் கேஸ் வாங்க காத்திருக்கின்றார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே சமையல் கேஸ் கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சிலர் நீண்ட தூரம் பயணம் செய்து அதிக விலை கொடுத்து […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த சமூக வலைத்தள சேவை…. தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு…!!!!

இலங்கையில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது என அந்த நாட்டின் தொழில் நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இலங்கையில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், வைபர், யூடியுப் போன்ற செயலிகள் நேற்று நள்ளிரவு முதல் இயங்கவில்லை என சர்வதேச அளவில் இணைய செயல்பாடுகளை கண்காணிக்கும் NetBlocks நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டு வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் ராஜபக்சே சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு?…. மத்திய அரசு விளக்கம்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரம் மோசமானாலும் இந்தியாவில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு வராது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தாலும் இந்தியாவுக்கு எந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புதிதாக 30 இடங்களில்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

30 இடங்களில் புதிதாக கல்குவாரிகள் அமைக்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுமான பணிக்கான ஜல்லி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 30 இடங்களில் குவாரிகளை திறக்க தனியாருக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கட்டுமான பணிக்கு கான்கிரீட் கலவை தயாரிப்பது சாலைகள் அமைப்பது போன்ற பணிகளுக்கு கருங்கல் ஜல்லிகள் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 3,500 குவாரிகள் அனுமதிக்கப்பட்டன. இதில் தனியார் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான குவாரிகளில் அளவுக்கதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே ஷாக் நியூஸ்….! கேஸ் சிலிண்டர் விலை உயர்வு…? வெளியான தகவல்…!!

இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக கேஸ் விலை இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில் கேஸ் விலை  விரைவில் இரு மடங்காக விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எரிவாயு விலை தலைவலியாக  உள்ள  நிலையில் தற்போது மேற்கொண்டு விலை உயரும் என்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இயற்கை எரிவாயுவிற்கான டிமாண்ட் அதிகரித்துள்ள போதிலும் எரிவாயு உற்பத்தி சரிந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

அடடே செவிலியர்களுக்கு அமெரிக்காவில் வேலை….!!! நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

அமெரிக்க நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலுக்கு இடையில் செவிலியர்களுக்குகடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிநாடுகளிலிருந்து  செவிலியர்களை வரவழைத்து பணியமர்த்துகின்றனர். கொரோனா நோய் தொற்றால் உலகின் எல்லா  நாடுகளை விடவும் அமெரிக்கா கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் அங்கு சுகாதார கட்டமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் பல செவிலியர்கள் தாங்களாகவே விருப்ப ஓய்வு பெற்றும், பலர் விடுமுறையிலும் சென்றுவிட்டனர். அதனால் செவிலியர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கலிபோர்னியாவில் தேவையைவிட 40 ஆயிரம் செவிலியர்கள் குறைவாகவே […]

Categories
உலக செய்திகள்

ஒரு புறம் கொரோனா….. மறு புறம் டெங்கு… பிரபல நாட்டில் பாராசிட்டமால் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு… வெளியான தகவல்..!!

பாகிஸ்தான் நாட்டில் பாராசிட்டாமல்  மாத்திரைகளுக்கு கடும்  தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நாட்டில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக , அங்குள்ள மருந்து கடைகளில் பாராசிட்டாமல்  மாத்திரைகளுக்கு  தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ,இதுபற்றி கூறியுள்ள அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணை அதிகாரிகளில் ஒருவர்   கொரோனா  வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாராசிட்டமால்  அதிகளவில் தேவைப்படுவதால், இந்த மாத்திரைகளுக்கு தட்டுப்பாடுகள்  ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்  முழுவதும்  கொரோனா  ஐந்தாவது […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு நிலைமையா வெனிசுலாவிற்கு…? கள்ளசந்தையில் விற்கப்படும் பொருள்… அவதிப்படும் வாகன ஓட்டிகள்…!!

எண்ணெய் வளமிக்க வெனிசுலாவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசுலா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அங்கு ஏற்பட்டிருக்கும் நிர்வாக குளறுபடியால் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய்  64 பைசாவிற்கு விற்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு கொலம்பியாவில் இருந்து பெட்ரோல் கடத்திவரப்பட்டு விற்கப்படுகிறது. மேலும் மக்கள் பெட்ரோல் பங்குகளில் காத்திருந்து பெட்ரோல் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் குறித்த அளவுதான் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கடும் ஊரடங்கு…. உணவு தட்டுப்பாட்டால் மக்கள் செய்யும் வேலையை பாருங்க….!!

சீனாவின் ஷியான் நகரில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் உணவுக்காக பண்டமாற்று முறையை பின்பற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்க பட்டுள்ளன. சீனாவில் 3 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து Yuzhou நகரம் செவ்வாய்க்கிழமை முழுவதும் முழு ஊரடங்கால் ஸ்தம்பித்து நின்றது. இதனிடையே கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதலே ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளாகி வரும் ஷியான் நகரத்தில் கடுமையான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காது?…. அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கு உணவுத் துறை மூலமாக அவசரகால டெண்டர்கள் விடப்பட வேண்டும். இந்நிலையில் தற்போது அந்த துறையின் உள் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஒன்றின் காரணமாக டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு…. இந்தியாவில் ஏற்றுமதியை தள்ளி வைக்க… அமைச்சர் வலியுறுத்தல்…..!!!!!

நாடு முழுவதும் கொரோன பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மற்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன . அதன்படி  இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால்  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை தள்ளிவைக்க வேண்டும் என  சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்று  மட்டுமே  […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை: தடுப்பூசி தட்டுப்பாடு… 41 தடுப்பு மையங்கள் மூடல்…. மக்கள் அவதி….!!

மும்பையில் தற்போது மருந்து இருப்பு நிலவரப்படி இரண்டு நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்று மும்பை மாநகராட்சி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் பரவி நிரம்பியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் அதிக அளவில் தடுப்பூசிகள் போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக மும்பையில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த மாத தொடக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு என தவறான செய்தி வெளியிட்டால்… சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற தவறான செய்தியை பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா கோரதாண்டவமாடி வருகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆக்சிஜன் […]

Categories
மாநில செய்திகள்

ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்… தமிழக அரசு..!!

ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்ற சூழ்நிலை இதுவரை உருவாகவில்லை. இருப்பினும் ஆக்ஸிஜன் தேவைக்கு 104 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. ரெம்டெசிவர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி… பிரதமர் மோடி உரை..!!

நாட்டில் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆக்சிசன் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி ராஜினாமா செய்ய வேண்டும்… மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!!

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மோடிதான். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். தற்போது கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தற்போதைய நிலைமைக்கு மோடி தான் காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று அச்சுறுத்தல்… ஆர்வம் காட்டும் பொதுமக்கள்… இருப்பு இல்லாததால் ஏமாற்றம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் 2-வது கட்ட தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதற்கிடையே கடந்த 15-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி… ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்… அதிகாரி நம்பிக்கை..!!

கொரோனா தடுப்பூசி தேனி மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தற்போது கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் சில […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு… மேலும் ஒரு நிறுவனத்திற்கு … மத்திய அரசு அனுமதி…!!

கோவேக்சின் கொரோனா தடுப்பூசியினை தயாரிக்க மும்பையை சேர்ந்த ஹாப்கின் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக அதன் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக விஸ்வரூபம் எடுத்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்தக் கொரோனா தொற்றினை தடுக்க இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் தடுப்பூசி தட்டுப்பாடு…. தடுப்பூசி மையங்கள் மூடல்….!!

 மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் நேற்று பல தடுப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் புலம்பியபடியே திரும்பிச் சென்றனர். மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2-வது அலையாக அதிவேகமாகப் பரவிக் கொண்டு வருகின்றது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தானாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசி போட ஆர்வமாக வருகின்றன. ஒரு நாளுக்கு  சுமார் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மும்பையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு… மத்திய அரசுக்கு கடிதம்…!!!

பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியான கோவிஷில்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் […]

Categories
உலக செய்திகள்

அதுல போனா எங்களுக்கு கொரோனா வந்துரும்…இதுதான் சேஃப்டி… பொதுமக்களின் முடிவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சைக்கிள் பஞ்சம்…!

சுவிட்சர்லாந்தில் திடீரென சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு தற்போது சைக்கிள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சைக்கிள்களை வாங்க நினைப்பவர்கள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் சைக்கிள்களை வாங்கி தாங்கள் நினைத்த இடத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டம் என்பதால் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடு…. மீண்டும் கட்டுப்பாடால்…. ஐரோப்பா குழப்பம்….!!

தடுப்பூசிகள் தட்டுப்பாட்டால் ஐரோப்பிய நாடுகள் அதனை வாங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  ஐரோபிய கண்டத்திலேயே பிரிட்டன் அரசாங்கம் தான் முதன்முதலில் கொரோனோ தடுப்பூசியை வழங்க அனுமதியளித்திருந்தது.எனினும் தற்போது வரை சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் தடுப்பூசி வாங்குவதற்கு தயாராகவில்லை. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விரிவான திட்டத்திற்கு ஒன்றிணைய மறுத்ததாக பிரிட்டனை ஐரோப்பிய தலைவர்கள் சாடியுள்ளனர். ஆனால் ஐரோப்பாவின் பல நாடுகள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்க தாமதம் ஏற்படுவதாக வருத்தத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து பிரிட்டன் அரசாங்கம் விரைவாக நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு …. பண்டிகை காலங்களில் கவனம் …. மக்களுக்கு எச்சரிக்கை ..!!

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  பொது மக்கள் பண்டிகை நாட்களில் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.  பிரிட்டனில் தற்போது போடப்பட்டு வரும் பைசர் தடுப்பூசி வரும் ஜனவரி இறுதிக்குள் தீர்ந்துவிடும் என்று பிரிட்டனின் முன்னாள் சுகாதார செயலாளர் ஜெர்மி ஹன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான வினியோகம் தொடங்கப்பட்டால் தான் பொதுமக்கள் அனைவருக்கும் திட்டமிட்டபடி தடுப்பு ஊசி செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். மேலும் 2021 ஆம் […]

Categories
உலக செய்திகள்

பிணம் வைக்கும் பைகள் இல்லை – கொரோனாவால் லண்டனில் அவலம் ….!!

கொரோனா பலி எண்ணிக்கை அதிகமானதால் இங்கிலாந்தில் பிணத்தை எடுத்துச் செல்லும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மூட்டை கட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எடுத்து செல்வது வழக்கம். அந்த பிளாஸ்டிக் பைகளை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையிலேயே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது பலி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு எதிரொலி – பிஸ்கட், நூடுல்ஸ்சுக்கு தட்டுப்பாடு ….!!

கொரோனா ஊரடங்கால் பாக்கெட்டில் வைத்து விற்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலையேற்றம் இருக்குமா ? என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கோர தாண்டவத்தை காட்டிவருகிறது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனாவின் கொடூரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரரா மாநிலம் தான் கொரோனவள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா […]

Categories

Tech |