Categories
தேசிய செய்திகள்

விடுமுறை தினத்தில் சக ஊழியர்களை தொந்தரவு செய்தால்”….”இனி இதுதான் தண்டனை”… அதிரடி அறிவிப்பு….!!!!!

பொதுவாக விடுமுறை தினங்களில் நாம் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதோடு, அந்த நாளில்தான் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட விடுமுறை நாளில் யாராவது நம்மை தொந்தரவு செய்தால் அந்நாளே வீணாகிவிடும். குறிப்பாக நம்முடன் பணியாற்றும் சக ஊழியரே பணி நிமித்தம் காரணமாக தொந்தரவு செய்வார்கள். இதனால் உங்கள் விடுமுறை நாளில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை செலவிட முடியாது. இந்நிலையில் விடுமுறை நாளில் சக ஊழியர் தொந்தரவிலிருந்து பாதுகாப்பதற்காக ட்ரீம் 11 நிறுவனம் ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது”…. மாணவி பிரியா மரணத்தில் சிக்கப் போவது யார்…..? அமைச்சர் மா.சு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாணவி பிரியாவுக்கு கால் அகற்றப்பட்டதில் 2 மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்படுவது தெரிய வந்ததால் உடனடியாக அவர்கள் இருவரையும் இடமாற்றம் செய்தோம். அதன்படி ஒருவர் தூத்துக்குடிக்கும் மற்றொருவர் நெல்லைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு மாணவி பிரியாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரபு நாடுகள்போல…. பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்: ராமதாஸ்…!!!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு அரபு நாடுகள்போல கடுமையான தண்டனைகள் […]

Categories
உலக செய்திகள்

இவர் கொலைகாரர்…? உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்… புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதி சர்ச்சையை ஏற்படுத்திய பெண்…!!!!!

ரஷ்யா அதிபர் புதின் பெற்றோர் கல்லறையில் உங்களது மகனையும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள் என பெண் ஒருவர் எழுதியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆறு மாத கால போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் இதை அடுத்து லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர்.  இந்த சூழலில் ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி ஐரினா பனேவா(60) என்பவர் ரஷ்ய அதிபர் ஆன புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய […]

Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் ட்ரம்ப்”… நேரில் ஆஜராக விசாரணை குழு சம்மன்…!!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் நேரில்  ஆஜராகுமாறு விசாரணை குழு சம்மன் ஒன்று அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தான் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் வன்முறையை தூண்டி விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு கடந்த ஜனவரி 6-ம் தேதி வன்முறை வெடித்துள்ளது இதில் எட்டு பேர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! கவனம்…. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றால்….. இனி இப்படித்தான் நடக்கும்….. கோர்ட்டின் அதிரடி உத்தரவு…..!!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் பயணமானது வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால் ரயிலில் செல்வதை தான் விரும்புகிறார்கள். அதோடு நீண்ட தூர பயணத்திற்கும் ரயில் பயணங்கள் மிகவும் வசதியாக இருக்கிறது. இப்படி பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் 5 இளைஞர்கள் ஏறியுள்ளனர். இந்த 5 இளைஞர்களும் ரயிலில் செல்வதற்கு டிக்கெட் எடுக்காததோடு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை…. மீறினால் என்ன தண்டனை தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை தண்டனை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளிடம் அடாவடி செய்த மாணவனுக்கு…. நீதிபதி கொடுத்த ஸ்பெஷல் தண்டனை….!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்பவர் தன் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு ரயிலில் வந்த பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் முன்ஜாமீன் கோரி மாணவன் தாக்கல்செய்த மனுவை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். இந்நிலையில் மாணவனின் தந்தையை நேரில் வர வழைத்து நீதிபதி விசாரணை மேற்கொண்டார். மாணவர் குட்டியின் தந்தை சிறிய உணவகத்தில் காசாளராகப் பணிபுரிந்து, கஷ்டத்துடன் மகனை படிக்க […]

Categories
மாநில செய்திகள்

சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் ஜெயில் தண்டனை…. வேதனை தெரிவித்த சீமான்….!!!!

நீதித்துறையை விமர்சித்ததற்காக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது “நீதித்துறை தொடர்பாக விமர்சித்ததற்காக வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் 6 மாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பல வற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். தனி நபர்களின் கருத்தால் நீதித் துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ.22 லட்சம் கையாடல்…. தணிக்கையில் சிக்கிய தபால் அதிகாரி…. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு…..!!!!

தமிழகத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினசரி ஒரு திருட்டு சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மர்ம நபர்கள் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தபால் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர்களின் முதலீடு பணத்தை கையாடல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக பணிபுரிந்தவர் சிவசுப்பிரமணி (51). சேலத்தை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“இது போன்ற குற்றங்கள் நடக்கக்கூடாது”…. மரண தண்டனையை நேரலை ஒளிபரப்பு…. எகிப்து கோர்ட் அறிவுறுத்தல்…!!!!!!!!

இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மரண தண்டனை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புமாறு நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. எகிப்தில் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்று வரும் சக மாணவியை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்த கோர்ட் அந்த மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்தி இருக்கின்றது. கடந்த மாதம் வடக்கு எகிப்த்தில் உள்ள மன்சூரா பல்கலைக்கழகத்திற்கு வெளியே சக மாணவி நயேரா அஷ்ரப்பை கொன்றதாக 21 வயதான மொஹமட் அடெல் குற்றவாளியாக கைது […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் 11,315 அதிகாரிகளுக்கு தண்டனை…. சிக்கன விதிகளை மீறியதாக தகவல்…!!!!

சீன நாட்டில் 11315 அதிகாரிகளுக்கு சிக்கன விதிகளை மீறியதால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்த ஒழுங்குமுறை ஆய்வு தொடர்பிளான அறிக்கையை மத்திய ஆணையமும், தேசிய கண்காணிப்பு ஆணையமும் வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த மாதத்தில் 11351 நபர்களுக்கு ஊழல் ஒழிப்புத்துறை தண்டனை வழங்கியுள்ளது. அரசாங்கம் மற்றும் கட்சியினுடைய விதிமுறைகளை அவர்கள் மீறியதாக கூறப்படுகிறது. எனவே, 7441 வழக்குகள் அவர்கள் மீது இருக்கிறது. இவர்கள், கட்சி ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியது, சுயநலமாக செயல்பட்டது, ஆடம்பர […]

Categories
உலக செய்திகள்

பெண்ணை கொன்ற செம்மறி ஆடு…. நீதிமன்றம் போட்ட புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தெற்கு சூடான் நாட்டில் கோபத்துடன் திரிந்த செம்மறி ஆடு ஒன்று ஜாக்குலின்(45) என்ற பெண்ணை திரும்ப திரும்ப முட்டியுள்ளது. இதனால் நெஞ்சி எலும்பு முறிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆகவே பெண்ணின் இறப்புக்கு காரணமான அந்த ஆட்டை தெற்கு சூடான் காவல்துறையினர் தற்போது கம்பி எண்ண வைத்துவிட்டனர். அதாவது, கொலை வழக்கில் செம்மறி ஆட்டிற்கு நீதிமன்றத்தால் 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் வாயில்லா ஜீவனாக […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் யோகி பற்றி கேலிச்சித்திரம்…. 17 வயது சிறுவனுக்கு நூதன தண்டனை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அதாவது சிறுவன் அங்குள்ள மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்து முடிக்க வேண்டும் எனவும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறார் நீதி வாரியம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. அந்த மாட்டுத்தொழுவத்தை 15 நாட்களில் சுத்தம் செய்ய வேண்டும். சிறுவனுக்கு பொதுஅறிவு மற்றும் சுயஒழுக்கம் வளர்வதற்கு இது ஒரு வாய்ப்பாகும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

அந்தக் காலத்தில் தப்புபண்ணா…. இப்படி ஒரு தண்டனையா?…. ரொம்ப கொடூரமா இருக்கு…..!!!!!

தவறு செய்பவர்களுக்கு தண்டனைகள் வழங்குவது அனைத்து காலக்கட்டத்திலும் இருந்து வரும் ஒன்றாகும். உலகம் முழுவதும் குற்றவாளிகள், எதிரிகள் (அல்லது) விரும்பத்தகாதவர்களைக் கொலை செய்ய பல்வேறு மோசமான, பயங்கரமான முறைகள் இருக்கின்றனர். கொடூரமான குற்றங்களுக்குக்கூட தற்போது நம் நாட்டில் மரண தண்டனை விதிப்பது கடினமாக உள்ளது. இதற்கு முன்னதாக மனித வரலாற்றில் கொடுக்கப்பட்ட தண்டனைகளில் மாயிலிங் டூ டெத் ஒன்றாகும். அந்த தண்டனை என்னவென்றால் ஒரு மனிதரை உள்ளடக்கக்கூடிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதற்குள் குற்றம் செய்யப்பட்ட நபரை […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

“நம்ம சாருக்கு என்ன ஒரு தில்லுடா”… “மழை பெஞ்ச கேப்புல” இப்படி பண்ணிட்டீங்களே…. எச்சரித்த பயிற்சியாளர்….!!

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளின் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் களத்திலிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் மைதானத்தில் வைத்து புகை பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மினிஸ்டர் குரூப் டாக்கா மற்றும் கொமிலா விக்டோரியன்ஸ் அணிகள் மோதவிருந்துள்ளது. ஆனால் அந்தத் ஆட்டம் மழை காரணத்தால் பாதிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் களத்திலிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் விக்கெட் கீப்பர் முகமது ஷாஜாத் மைதானத்தில் வைத்து […]

Categories
உலக செய்திகள்

“சபாஷ்.. அப்படி போடு!”….இனிமே இணையதளங்களில் வதந்தி பரப்புனா அவ்வளவு தா….. வெளியான அறிவிப்பு….!!!

சவுதி அரேபிய அரசு இணையதளங்களில் ஆதாரமில்லாமல் வதந்திகளை பரப்புவோருக்கு 5 வருடம் ஆயுள் தண்டனையும், பெரிய தொகை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இணையதளங்களில் ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகள் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை அன்று தலைநகர் ரியாத்தின் புறநகரில் கே-பாப் இசைக்குழுவினரின் கச்சேரி நடக்கவிருந்தது. இதற்காக ரசிகர்கள் அதிகமாக கூடியிருந்தனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. எனவே, மக்கள் புறநகர் பகுதி மைதானத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழகம்…. அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!

சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 1851- ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, செப்டம்பர் 5 ஆம் தேதி 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மேலும் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்து துறைகளும் இதில் இருக்கிறது. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதன் பெயரை இழந்து வருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…. ஆத்திரத்தில் குற்றவாளி…. பெரும் பரபரப்பு ….!!!!

நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் காவல் துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புலம் பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : திருவிழாவில் மோதல்…. 100 திருக்குறள் எழுதவைத்து தண்டனை….!!!!

கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு 100 திருக்குறளை எழுத வைத்து காவல்துறையினர் தூதன தண்டனை வழங்கியுள்ளனர். கோவை அருகே மதுக்கரை மரப்பாலம் ஐயப்பன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் பொழுது இரண்டு தரப்புகளை சேர்ந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை தொடர்ந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் திருவிழாவில் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் 100 திருக்குறள் எழுத வைத்து நூதன […]

Categories
மாநில செய்திகள்

இனிமேல் தனியார் பள்ளிகளில் இதை தீவிரப்படுத்த வேண்டும்…. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை….!!

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை கைது செய்து அவர் மீது பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பனின் மனைவி என்று பாராமல்…. கொடூர செயல்…. நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை….!!

மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்திலுள்ள வசாய் என்ற பகுதியில் சிகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 27 வயதில் மனைவி உள்ளனர். அதே ஊரில் இவருக்கு இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் சிகாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள். இவர்களுக்கு சிவாவின் மனைவி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று சிகா வீட்டில் இல்லாததை  தெரிந்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது சிவாவின் மனைவி கணவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். அதை முன்னரே தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

மது அருந்தினால் கூண்டில் அடைத்து தண்டனை…. இரவு முழுவதும் ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே…..!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள 24 கிராமங்களில் மது அருந்துவோரை தண்டிக்கும் விதமாகஅவர்களை இரவு முழுவதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறையை நான் சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு அகமதாபாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மது அருந்துவோருக்கு தண்டனையாக 1500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குடிபோதையில் நடமாடும் நபர்களை இரவு முழுவதும் ஒரு கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறை அமல் படுத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

சித்திரவதை செய்யாதே! கொன்று விடு…. கெஞ்சிய திருடன்…. கொடுங்கோல் ஆட்சி நடத்தும் தலீபான்கள்…!!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் அங்கு குற்றம் செய்யும் நபர்களை பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்தி கொடுரமான தண்டனைகளை வழங்கி வருகிறார்கள். ஆப்கானில் கொடுங்கோல் ஆட்சி புரிந்துவரும் தலீபான்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் கொடூரமான தண்டனைகள் போன்றவற்றை முறையே செயல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஹெராத் மாகாணத்தில் உள்ள ஓபே மாவட்டத்தில் துணை ஆளுநர் மவ்லவி ஷிர் அஹ்மத் முஹாஜிரின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) அன்று நுழைந்ததன் காரணமாக 3 […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20,000 அபராதம்… பணியிடை நீக்கம்… அரசு ஊழியர்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு…!!!

சரியான நேரத்தில் வேலையை செய்து முடிக்காத ஊழியர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக பல அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒரு வேலைக்காக சென்றால், நீண்ட நாட்கள் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு பல காலமாக நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அரசு துறை சார்ந்து கடும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றன. இதனை மாற்ற வேண்டும் என்பதற்காக ஹரியானா அரசு ஒரு முடிவெடுத்துள்ளது. அதாவது அரியானா மாநிலத்தில் சேவை உரிமை ஆணையத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

விவாகாரத்துக்குப் பின் வேறொரு திருமணம்… சாதி பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட வினோத தீர்ப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் விவாகரத்தான பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் பஞ்சாயத்தில் அவருக்கு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் விவாகரத்தான பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அவ்வாறு திருமணம் செய்து கொண்டது தவறு என்று கூறி அந்த கிராமத்தின் ஜாதி பஞ்சாயத்தில் அந்த பெண்ணிற்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டனை கொடுத்ததுடன் வாழைப்பழத் தோலில் எச்சிலை துப்பி அதை நாக்கால் […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் உரிமம் இன்றி காரை படுவேகமாக ஓட்டி சென்றதால் போலீஸிடம் சிக்கிய நபர் ..!!என்ன தண்டனை தெரியுமா ?

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை அதிவேகமாக ஓட்டி சென்ற இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் லிங்க்கான்ஷிரில்  உள்ள ஸ்பல்டிங் அருகிலுள்ள ஒரு சாலையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி 22 வயதான ட்ரெசி ஹெர்குலிஸ் என்ற நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த போலீஸ் காரை பார்த்தவுடன் அவர் இன்னும் படுவேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றுள்ளனர். மிக வேகமாக சென்ற அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் நீதிமன்றம் அதிரடி… ”1இல்ல… 2இல்ல… 9பேருக்கு”ஒரே வழக்கில் தூக்கு…! வரலாற்றில் இதுவே முதல்முறை…!!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்சியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் 19 பேர் உயிரிழந்துள்ளனர், ஆறு பேர் கண் பார்வை இழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் விசாரணையின் போதே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதை…!! இனிமேல் இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க… 5 வருஷம் கம்பி எண்ண வச்சிருவாங்க…!!

பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்களுக்கு  5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மசோதாவில் திருத்தம் செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  ஒரு குடும்பத்தில் பிரச்சனை என்று வரும் பொழுது பிரச்சனைக்கு காரணமானவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது கழுத்தை பிடித்து நெரிப்பதையும் பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.  அதனால் பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்கள் மீது “தாக்குதல்” என்ற பிரிவில் மட்டுமே  வழக்குப்பதிவு செய்யப்படும். பின்னர் அவருக்கு ஆறு மாதங்கள் வரை மட்டுமே சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த குற்றத்தை செய்யும் […]

Categories
உலக செய்திகள் தற்கொலை

சைக்கோ கில்லரின் 13 வயது மகள்…. நானும் அம்மா போல் மாறிடுவேனா….? தற்கொலைக்கு முயன்ற சிறுமி…!!

13 வயது சிறுமி தனது அம்மாவின் கொடூர செயலைக் கண்டு தானும் அவர்களை போல் மாறி விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரு பெண்களில் ஒருவர் Joanna dennehy, இவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படுகிறார்.2013ல் 10 நாட்களுக்குள் 3 பேரை கொடூரமாக ஜாம்பி கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதேபோன்று கொலைகளை செய்து அந்த சடலத்தை ஏதாவது ஒரு குழியில் வீசி சென்றுவிடுவார். ஆனால் இவரிடம் […]

Categories
மாநில செய்திகள்

“தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்”… காரணம் என்ன தெரியுமா…?

சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன் தண்டனை முடிந்ததும் 10 கோடி அபராதம் செலுத்தாத நிலையில் தொடர்ந்து சிறையில் உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றனர். சசிகலாவும் இளவரசியும் கடந்த நவம்பர் மாதம் தங்களுக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தின. இதையடுத்து ஜனவரி 27ஆம் தேதி சசிகலாவும், பிப்ரவரி 5ஆம் தேதி இளவரசியும் விடுதலை […]

Categories
தேசிய செய்திகள்

படையினர் செய்த மோசமான செயல்… மன்னிக்க முடியாத குற்றத்திற்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்… ராணுவ நிர்வாகம் அறிவிப்பு…!

ராணுவ உறுப்பினரின் ஒழுங்கற்ற செயல் குறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சீருடையில் இருந்த ஒரு ராணுவ உறுப்பினர் மற்றும் ஒரு குழுவினர் சம்பந்தப்பட்ட ஒழுங்கற்ற சம்பவம் நிகழ்ந்த காணொளி ஒன்று சமூக ஊடங்களில் பரவுவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒழுங்கற்ற இந்த படையினரின் இத்தகைய செயல்களை மன்னிக்க முடியாது என்று ராணுவம் கூறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவகாரம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமி பலாத்காரம்….. கர்ப்பத்தை மிரட்டி கலைக்க வைத்த கொடூரன்….. 23 ஆண்டு சிறை….!!

திருவாரூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கர்ப்பத்தை கலைக்க முயன்ற மூர்த்தி என்பவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமி பலாத்காரம்… 23 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமாக பின்னர் அந்த சிறுமியை மிரட்டி கர்ப்பத்தை கலைக்க செய்த மூர்த்தி என்பவர் மீது அச்சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர் கர்ப்பத்திற்கு மூர்த்தி தான் காரணம் என்பது உறுதியானது தற்போது 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா உடல்நிலை பாதிப்பு…. புதுக்குண்டை தூக்கி போட்ட வக்கீல்… விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் …!!

சசிகலா விடுதலையாகப்போகும் நிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி போன்றோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வரும் ஜனவரி 27-ம் தேதியன்று சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையில் நேற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முதலில் […]

Categories
மாநில செய்திகள்

“இந்தப் பறவைகளை வீட்டில் வளர்க்காதீர்கள்”… மீறினால் தண்டனை… வனத்துறை எச்சரிக்கை..!!

மழை கிளி குஞ்சுகளை வீட்டில் வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிளிகள் டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை குஞ்சுகள் பொரிக்கும். அவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் வளர்ப்பதும் தண்டனைக்குரிய செயல். இந்நிலையில் சென்னையில் பாதுகாக்கப்படவேண்டிய மலை கிளி குஞ்சுகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என வனத்துறை எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சந்தைகளில் கிளிகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா குறித்த உண்மையை…. வெளியிட்ட பத்திரிக்கையாளருக்கு…. நேர்ந்த கதி…!!

பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொரோனா குறித்த தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  சீனாவைச் சேர்ந்த zhang shan (37) என்ற பெண் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளார். இதனால் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுபோன்று விசாரணைக்கு உட்படுத்துவதில் இவரே முதல் நபர் ஆவார். மேலும் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டினால்… கடும் தண்டனை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தங்களின் சாதி பெயரை வாகனத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. ஸ்கூட்டர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அல்லது நம்பர் பிளேட்டுகளில் சாதி பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தண்டனைக்குரியது என உ.பி., போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் சமீப ஆண்டுகளாக யாதவ், ஜாட், குர்ஜார், பண்டிட் என்றெல்லாம் சாதிப் பெயரை பெருமையாக வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றனர். எந்த கட்சி அதிகாரத்தில் உள்ளதோ அதற்கு ஏற்ப இந்த […]

Categories
உலக செய்திகள்

பாத்ரூம் பயன்படுத்தும் பெண்கள்… பார்வையிடும் அதிகாரிகள்… பெண்களுக்கான வினோத தண்டனை …!!

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் பயங்கர தண்டனையை பெண்களின் சிறையில் நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளுக்கு பயங்கர தண்டனை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இது “dry cell” எனப்படும் ஒரு அறையில் குற்றவாளிகளை 24 மணி நேரமும் அடைத்து கண்காணிக்கப்படும் ஒரு பயங்கரமான தண்டனையாகும். அந்த குற்றவாளி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரி அவர்களை அதிகாரிகள் அந்த அறையில் உள்ள கண்ணாடி ஜன்னல் வழியாக எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. கூறுபோட்ட கணவர்….. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொன்று கூறுபோட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் யோகேஷ்-ஆர்த்தி தம்பதியினர். ஆர்த்தி மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்ததால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக 2016-ஆம் ஆண்டு யோகேஷ் தனது மனைவி ஆர்த்தியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஊர் முழுவதிலும்உடல் பாகங்களை கொட்டினார். அங்கிருந்த நாய்கள் கிடைத்த உடல் பாகங்களை சாலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்த மக்கள் […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு…. ஊசி மூலம் ஆண்மை அகற்றம்…. கஜகஸ்தானின் நூதன தண்டனை …!!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள், பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல நாடுகள் பல்வேறு முயற்சிகளையும், தண்டனைகளை கடுமையாக்கி, புதுப்புது சட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஆனாலும்  இந்த அக்கிரமம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் கஜகஸ்தான் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு கொடுமையான தண்டனை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக அவருக்கு ரசாயன ஊசி செலுத்தி அவரின் […]

Categories
மாநில செய்திகள்

சொல்லுறத சொல்லியாச்சு…. இனியும் மீறினால்….. எச்சரிக்கும் காவல்துறை…!!

சென்னை காவல் துறையின் சார்பாக வாகனங்களை நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதோடு மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது சென்னையில் வாகனங்களில் பொருத்தப்படும் நம்பர் பிளேட்டுகளில் சரியான விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை என பல புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு கண்டறிய சென்னை காவல் துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் எழுத்தின் வடிவங்கள் எந்தெந்த வாகனங்களில் எப்படி இருக்க வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

“உடல் தெரியும்படி உடை” என்ன தண்டனை தெரியுமா….? எதிர்க்கும் மாணவ மாணவிகள்…!!

உடல் தெரியும்படி உடை அணியும் மாணவ மாணவிகளுக்கு வித்தியாசமாக தண்டனை கொடுக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் பள்ளியில் மாணவ மாணவிகள் தங்கள் உடல் பாகம் வெளியில் தெரியும்படி உடை அணிந்தால் அவர்களுக்கு வெட்கச் சட்டை என ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழங்கால் வரை நீளம் இருக்கும் அந்த சட்டையில் நான் சரியாக உடை அணிந்து உள்ளேன் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த விநோத தண்டனையில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக சிக்குகின்றனர். 2 மாணவர்கள் மட்டுமே இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

தவறான சிகிச்சை… பலியான கர்ப்பிணி பெண்… 2 மருத்துவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை.. கோர்ட் அதிரடி..!!

கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான இரண்டு மருத்துவர்களுக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது புனேயை சேர்ந்த அனில் ஜெக்தாப் என்பவர் தனது மனைவி ராஜஸ்ரீயை  கடந்த 2012 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்தார் அங்கு ராஜஸ்ரீயை பரிசோதித்த ஜிதேந்திரா மற்றும் தேஷ்பாண்டே என்ற மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின்போது இரண்டு மருத்துவர்களுடன் விஜய் என்ற மருத்துவரும் பிரசவம் பார்ப்பதற்காக உடன் இருந்துள்ளார். இந்நிலையில் அறுவை சிகிச்சையின் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியலையா… சவப்பெட்டியில் படுக்க வைத்து வினோத தண்டனை… எந்த நாட்டில் தெரியுமா?

முகக் கவசம் அணியாதவர்களுக்கு வினோதமாக தண்டனை கொடுத்த நிலையில் விமர்சனங்களால் அந்த தண்டனை முறை நிறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவி வருவதால் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அவ்வகையில் இந்தோனேஷியாவிலும் இதே விதிமுறைகள் விதிக்கப்பட மீறுபவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் முக கவசம் அணியாதவர்களை பிடித்து சவப்பெட்டியில் படுக்க வைக்கின்றனர். அவர்கள் செய்யும் […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகளாக… “5 பிள்ளைகளை பூமிக்கு அடியில்”… ஒரு அறையில் அடைத்து பட்டினி போட்டு கொடுமை…. கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை..!!

பத்து வருடங்களாக குழந்தைகளை பட்டினி போட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் பகுதியில் குடும்பம் ஒன்றில் 7 குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் ஐந்து பேரை பெற்றோர் பல வருடங்களாக கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். தற்போது இது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பூமிக்கு அடியில் இருக்கும் அறை ஒன்றில் குழந்தைகளை வெகுநாட்களாக அந்தப் பெற்றோர்கள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதாக […]

Categories
உலக செய்திகள்

பேருந்து நிலையத்தில்… பெண்கள் மட்டுமே குறி… மிக மோசமாக நடந்து கொண்ட கொடூரன்..!!

லண்டனில் பேருந்து நிலையத்தில் இருக்கும் பெண்கள் முன் மிகவும் மோசமாக நடந்து கொண்ட  ஒருவருக்கு நீதிபதிகள் தண்டனை விதித்துள்ளனர். தெற்கு லண்டனில் இருக்கும் பிரிஸ்ட்டான் டியூப் பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்களை நோக்கி லெஸ்லி என்ற நபர் செல்வார். அதன்பிறகு தான் அணிந்திருக்கும் உடைகளை கலைந்து மிகவும் மோசமான செயல்களை அப்பெண்கள் முன்பு செய்து வந்துள்ளார். இதனால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சென்ற வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த […]

Categories
உலக செய்திகள்

கணவனை கொலை செய்துவிட்டு… அறையை தீ வைத்து கொளுத்திய மனைவி… அப்படி என்ன செய்தார்… நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

கணவனை கொலை செய்து வீட்டில் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கனடாவில் டெபோரா கெவின் தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். ஆனால் டெபோரா ஒருநாள் தனது கணவர் கெவினை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததோடு அவர் இருந்த அறையை முழுவதுமாக தீ வைத்து எரித்தார். இதனால் கெவின் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து போனார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு டெபோராவுக்கு ஆயுள் தண்டனை […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம்” தம்பதிக்கு கொடுத்த தண்டனை….. காணொளியால் வெகுண்டெழுந்த பிரபலங்கள்…!!

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை மொட்டை அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை செருப்பு மாலை அணிவித்து, பாதி மொட்டை அடித்து சித்ரவதை செய்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. கணவன் மனைவி இருவரையும் சாலையில் முட்டி போட வைத்து அரங்கேற்றிய கொடூர சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு செய்த கொடூரம்… 35 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிபதிக்கு Thumbs Up சொல்லிய குற்றவாளி…!!

35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதியை பார்த்து குற்றவாளி தம்ப்ஸ் அப் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த ஆரோன் மற்றும் கெல்லி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கெல்லி ஆரோனை பிரிந்து சென்றார். பின்னர் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை கெல்லி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கெல்லி வயிற்றில் ஆரோன் குழந்தை வளர கெல்லியிடம் தன்னுடன் வந்து வாழும் படி கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கெல்லி […]

Categories

Tech |