மருத்துவர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வரிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளனர். நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினமாக ஜூலை 1 அனுசரிக்கப்படுகிறது. எப்போதும் இல்லாமல் இந்த வருடம் மிகச் சிறப்பாக மருத்துவர் தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான காரணமாக கொரோனவைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது கடமையை செய்து வருகிறார்கள். இதில் சில மருத்துவர்களும் உயிர்த் தியாகம் […]
Tag: தண்டனை
இளம்பெண்ணிடம் அத்துமீறிய மகனை பெற்றோரே காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் ஜாக் என்ற இளைஞன் இளம்பெண் ஒருவர் மறுப்பு தெரிவித்தும் அவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த இளைஞனின் கைபேசியில் குறுஞ்செய்தி ஒன்றை அவனது பெற்றோர் பார்த்துள்ளனர். குறிப்பிட்ட இளம்பெண்ணிடம் அத்துமீறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதோடு அந்த பெண் மிகவும் அப்செட்டாக இருப்பதை தான் புரிந்துகொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளான் அந்த இளைஞன் ஜாக். இதனை பார்த்த அவனது […]
தன்னை வேறு ஒருவருடன் சேர்த்துவைத்து பேசியதால் கணவனின் பிறப்புறுப்பில் மனைவி கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியன்-கவிதா தம்பதியினர் இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளநிலையில் கவிதா கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையினால் அவரை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்த பாண்டியன் மனைவிக்கு போன் செய்து கூறியுள்ளார். அப்போது கவிதா தனது சகோதரியிடம் பணம் வாங்கி தருவதாக கூறி சொந்தமாக […]
ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துறையினர் தாக்கிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிரபல நடிகைக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிய நடிகையான தரனே அலிதூஸ்டி நடித்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் மிகவும் பிரபலமானவர் ஆனார். இவர் ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துரையினர் கடுமையாக தாக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செயல் அந்நாட்டு அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவானது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தததை […]
முன்னாள் போலீஸ் அதிகாரியை கொலை செய்துவிட்டு அவரது உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் நாட்டில் காவல் துறை அதிகாரி ஒருவர் கழுத்தை வெட்டி அவரது உடல் பாகங்களை சமைத்த தந்தை-மகன் மீது வழக்கு பதிவாகி சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாக்சிம் மற்றும் யாரோஸ்லாவ் ஆகியோர் யெவ்ஜெனி பெட்ரோ என்பவரை உக்ரேனில் கொலை செய்ததாக குற்றம் சுமத்த பட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில் தந்தை-மகன் இருவருக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]
ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு பச்சைமிளகாய் தண்டனை வழங்கினார்கள் காவல்துறையினர். தோப்புக்கரணம் தண்டால் ரன்னிங் தண்டனைகள் எல்லாம் பயன் அளிக்காததால் பச்சைமிளகாயை கொடுத்து கடித்து சாப்பிட வைக்கும் புதிய தண்டனையை கொடுக்க தொடங்கியுள்ளனர் காவல்துறையினர். தெருக்களில் வெட்டியாய் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு இந்த முறை கடுமையான தண்டனைகள் காத்திருந்தது. திருச்சியில் பச்சை மிளகாயை கையில் கொடுத்து கடித்து சாப்பிட சொல்லி இருக்கின்றனர் போலீசார். கண்ணில் நீர் வர பச்சைமிளகாயை கடிக்கும் தண்டனைக்கு இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள […]
கொரோனா தொற்றின் காரணமாக 21 நாள் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திருவொற்றியூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேவையற்ற காரணத்துடன் வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கியுள்ளனர். மேலும் மீண்டும் இவ்வாறு காரணமின்றி வெளியில் சுற்றித் திரிந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு நடைபாதையாக சென்ற நபர்களுக்கு காவல்துறை அளித்த தண்டனையால் சர்ச்சை கிளம்பியது. நாடு முழுவதும் பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை […]
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கு , காலதாமதப்படுத்தி வந்த நிலையில் இரவு ( தற்போது ) தண்டனையை நிறுத்திவைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 4 பேருக்கும் நாளை காலை 5.30 மணிக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.