Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் முதல்முறையாக…. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!

குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சுமார் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த வன்முறையின் போது வீடுகள் உடைக்கப்பட்டு, ஆங்காங்கே தீவைப்பு, கொள்ளை சம்பவங்களும் அரங்கேறியது. இதனையடுத்து டெல்லியில் நடந்த வன்முறையின் போது, டெல்லியில் வசித்து வரும் மனோகரி என்ற மூதாட்டியின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளவற்றை கொள்ளைடித்துவிட்டு தீ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மூக்கு வாயை மூடாதவர்கள்…. தண்டம் விதித்த ஆட்சியர்….!!!!

தேனியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி, முகக்கவசம் அணியாத பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டதுடன், அவர்களுக்கு தண்டம் விதிக்கவும் உத்தரவிட்டார். கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகக் கவசம் […]

Categories

Tech |