Categories
தேசிய செய்திகள்

பெண்ணை நோக்கி வந்த சரக்கு ரயில்…. சுதாரித்துக்கொண்ட மகன்…. நடந்தது என்ன?….!!!

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தாயும், மகனும் காத்திருந்தனர். இதையடுத்து அப்பெண் கீழே இறங்கி குறுக்கு வழியில் தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக முயன்றுள்ளார். ரயில் நிலையத்திலோ (அ) அதனை ஒட்டிய பகுதியிலோ தண்டவாளம் வழியே கடந்து செல்வது ஆபத்து என்பதுடன் அதற்கு அபராதம், தண்டனையும் விதிக்க வழிவகை இருக்கிறது. இந்நிலையில் பெண் கடந்து செல்வதற்கு முன் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது. இதை அவரது […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல!…. போலீஸ் செய்த செயலால் காலை இழந்த சிறுவன்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியிலுள்ள ரயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் 17 வயதான சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமித்து தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த இர்பானை கடையை காலி செய்யுமாறு காவல்துறையினர் கூறினர். மேலும் பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசை காவல்துறையினர் தண்டவாளத்தில் வீசினர். இதன் காரணமாக தண்டவாளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயில் அருகில் வீடியோ….  மாணவன் மீது இடித்த ரயில்….. கதி கலங்கவைக்கும் வீடியோ….!!!!

தண்டவாளத்தில் டிக் டாக் செய்த கல்லூரி மாணவர் ரயில் மோதி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஞ்சி பேட்டை சேர்ந்த அக்ஷய் என்பவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காஞ்சி பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனப்படும் புதிய ஆப்பில் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர். அப்போது காஜி பேட்டையிலிருந்து பாலாஜா சென்ற பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

OMG: தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்…. எதிரே வந்த ரயில்…. வைரலாகும் வீடியோ…!!!!!

அர்ஜென்டினாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற  கார் திடீரென பழுதானது. அதனால் அந்த கார் தண்டவாளத்தை  நகர முடியாமல் போனதாக கூறப்படுகிறது. சில நொடிகளில் வந்த ரயில் கார் மீது மோதி சிறிது தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் ரயில் ஓட்டுனரின் துரித நடவடிக்கையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.மேலும்  காரில் பயணித்த 3 குழந்தைகள், பெண் உள்பட ஒரே குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில் மோதி கட்டிட தொழிலாளி பலி…. மது போதையில் தண்டவாளத்தை கடந்தாரா….? போலீஸ் விசாரணை….!!

குழித்துறை ரெயில் நிலையத்தில் மது அருந்தி விட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிடதொழிலாளி  பலி. கன்னியாகுமரி  மாவட்டத்தில்  அருவிக்கரை அருகே  உள்ள மாத்தூர் பகுதியில்  வசித்து  வருபவர்  சுஜர்சிங் (வயது 45).   இவருக்கு பிந்து என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும்  உள்ளனர்.  இவர் கேரள மாநிலம் திருவல்லாவில் தங்கி கட்டிட வேலை  பார்த்து  வந்துள்ளார். வாரத்தின் இறுதி நாட்களில் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த சுஜர்சிங் கடந்த 26ஆம் தேதி தனது நண்பர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“தண்டவாளத்தில் நின்று ஸ்டைலா செல்பி எடுத்த இளைஞர்கள்….!!” ரயில் மோதி பலியான சம்பவம்…!!

டெல்லியில் உள்ள புறநகர் ரயில்வே பகுதியான குர்கிராமில் ரயில்வே மேம்பாலம் அருகே நான்கு இளைஞர்கள் செல்பி எடுக்க முயன்ற போது ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், டெல்லியின் சராய் ரோஹில்லாவிலிருந்து, அஜ்மீர் நோக்கிச் சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலானது, குர்கான் ரயில் நிலையத்திலிருந்து பாசாய் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது 18 முதல் 25 வயதிற்குட்பட்ட நான்கு இளைஞர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது ஏறி நின்று […]

Categories
தேசிய செய்திகள்

மனிதாபிமானத்தின் உச்சம் : “சிறுமியை காப்பாற்ற ஓடும் ரயிலுக்குள் பாய்ந்த நபர்…!!” வைரலாகும் வீடியோ…!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபார் பர்கேடி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தச்சராக வேலை பார்த்து வருபவர் முகமது மெஹபூப். இவர் கடந்த வாரம் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரயில்வே தண்டவாளம் ஒன்றைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தார். அந்த சமயத்தில் தனது பெற்றோருடன் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு சிறுமி தண்டவாளத்தில் கால் தவறி கீழே விழுந்தார். அந்த நேரம் பார்த்து சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அனைவரும் கூச்சலிடத் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்…. நொடியில் உயிரை காப்பாற்றிய ஊழியர்….!!

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் உள்ள மின்சார ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது பயணி ஒருவர் ஓடிவந்து ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதனை அங்கிருந்த ரயில்வே மோட்டார் மேல் ஒருவர் பார்த்தார். உடனே அவர் அங்கிருந்து ஓடி வந்து நொடி பொழுதில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த பயணி இழுத்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் தொடர் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு ஆண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரியமங்கை ரயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் சாந்தி, ஏட்டு சம்பத்குமார், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இறந்தவர் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நேர்ந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சிவகாசி அருகில் ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த முதியவர் நல்லம்பள்ளி அருகே கந்துகால்பட்டி கிராமத்தை சேர்ந்த காசி என காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் காசிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் ஒரு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. ஈரோட்டில் சோகம்….!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் தண்டவாள பகுதியில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அவர் மீது அவ்வழியாக வந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அங்கு நடந்து வந்த வாலிபர்…. திடீரென நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் காமராஜர் நகரில் அம்பிகாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்தார். இதில் ஆகாஷ் பி.காம் பட்டதாரியாக இருந்தார். இந்நிலையில் ஆகாஷ் அப்பகுதியில் வெண்ணாறு ரயில்வே பாலம் அருகில் காலை கடனை முடித்துவிட்டு தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு வந்த விரைவு ரயிலில் ஆகாஷ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்டித்து பேசிய மனைவி…. ரயில்வே ஊழியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தில் தலைவைத்து ரயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் வடக்குத் தெருவில் சந்திரன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் சந்திரன் செங்கோட்டை ரயில்வேயில் சீனியர் டெக்னீசியனாக கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் சந்திரன் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றித் திரிந்ததால் அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தண்டவாளத்தில் சடலமாக கிடந்த டெய்லர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் புத்தேரி ரயில் தண்டவாளம் அருகில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருக்கக் கூடிய பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது சிறிது தூரத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாயமான வங்கி ஊழியர்…. தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாயமான வங்கி ஊழியர் உடல் துண்டான நிலையில் மீட்கப்பட்டதை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மணி திடீரென வீட்டை விட்டு வெளியே சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதே நேரத்தில் மணி தனது செல்போனையும் […]

Categories
தேசிய செய்திகள்

தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த உடல்கள்… ஒரு குடும்பமே சேர்ந்து செய்த செயல்…. திடுக்கிடும் சம்பவம்…!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 குழந்தைகளுடன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்ற பகுதியை சேர்ந்த உமா சாஹு என்ற பெண்மணி தனது 5 குழந்தைகளுடன் இரவு இரயில் தண்டவாள பகுதிகளில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் ரயில் வரும் நேரம் பார்த்து திடீரென்று ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஐந்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]

Categories

Tech |