Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தண்டுக்கீரை விதையை பற்றி தெரியுமா…? அதை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா… வாங்க பாக்கலாம்..!!

சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை நாம் கேள்விப் பட்டிருப்போம். அந்த தானியத்தை போலவே நாம் இப்போது பார்க்கப் தானியமும் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. அதன் நன்மைகளை இதில் தெரிந்து கொள்வோம். தண்டுக் கீரையை பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஆனால் தண்டு கீரை விதைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் தானியம் போன்று இருக்கும். இதனை அமர்நாத் என்று அழைப்பர். இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து அடங்கியுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து […]

Categories

Tech |