அறிவியல் வளர்ந்து தொழில்நுட்பம் பெருகிவிட்டதால் தமிழகத்தில் தண்டோரா போடுவது இனி தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் இதை அன்பு தெரிவித்துள்ளார் .அதற்கு பதிலாக ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி மூலை முடுக்குகளில் எல்லாம் தகவல்களை கொண்டு சேர்க்கலாம் எனவும் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழகத்தில் மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதமாக இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருக்கிறது. அதனை சமூக […]
Tag: தண்டோரா

காவிரியில் தண்ணீர் அதிகமாக வருவதால் படகு போக்குவரத்தானது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கு இடையில் காவிரி ஆற்றில் படகு போக்குவரத்தானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பும் நிலையில் இருப்பதாலும், காவிரி ஆற்றில் அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி வருவாய்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் படகு போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதன் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. […]
அண்மையில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தண்டோரா முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அது பல்வேறு ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது. இவர் இதை பதிவிட்டதற்கான முக்கிய காரணம் திருச்சி மாவட்டம் துறையூரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். துறையூரில் உள்ள மாநிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் தானே தண்டோரா அடித்து தெரு தெருவாக சென்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் தொலைக்காட்சி வழி பாடம் படிப்பதற்கான அவசியம் […]