Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நின்ற படியே தண்ணிர் குடிப்பவரா நீங்கள்? இனி அதை செய்யாதிங்க…!!!

நின்றபடி  அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கு சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். முதலில் ஆரோக்கியத்தை காக்கவும், தாகத்தை தணிக்கவும் நீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும் தண்ணீரால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர். நின்றபடி அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பல சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: அதிக தண்ணீர் குடிப்பது […]

Categories

Tech |