Categories
சினிமா தமிழ் சினிமா

“அது கெட்ட பழக்கம் தான்” ஆனா எனக்கு இருக்கு…. அத ஸ்டைல்னு நினைக்காதீங்க…. பிரபல நடிகரின் அட்வைஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அதனால் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜாவான் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி சென்னை லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் பிளஸ் டூவில் அதிக மார்க் வாங்கவில்லை. ஆனால் கல்லூரியில் […]

Categories

Tech |