தண்ணீரில் தத்தளித்த மான் குட்டியை நாய் பத்திரமாக மீட்ட சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாய் என்றாலே அதை நன்றி உள்ள விலங்கு என்று தான் கூறுவார்கள். இந்நிலையில் ஒரு நாய் செய்த காரியமானது தற்போது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது தண்ணீரில் ததத்தளித்துக் கொண்டிருந்த ஒரு மான் குட்டியை நாய் ஒன்று தன் வாயினால் கவ்வி பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tag: தண்ணீரில் தத்தளித்த மான்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |