Categories
உலக செய்திகள்

என்னது…. மிதக்கும் வீடா….? பிரபல நிறுவனத்தின் அரிய கண்டுபிடிப்பு இதோ….!!

ஜப்பான் நாட்டில் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான ‘இச்சிஜோ கோமுடென்’ மிதக்கும் வீட்டை உருவாக்கியது. இது வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று அந்நிறுவனம் கூறுகின்றது. இந்த வீட்டின் அமைப்பு தனித்துவமானது என அந்நிறுவனம் கூறுகின்றது. ஏனெனில் இந்த வீடு நீர்ப்புகா தன்மையை கொண்டுள்ளது. இதில் தண்ணீர் அளவு அதிகரித்தவுடன், வீடு மிதக்கத் தொடங்குமாம். மேலும் இந்த வீடு சாதாரண இல்லம் போல் தெரிகின்றது, ஆனால் அதைச் சுற்றிலும் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதும், வீடு […]

Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே….. தண்ணீரில் மிதக்கும் வீடுகளா….? எங்கிருக்கிறது தெரியுமா…?

நாம் அனைவரும் தரையில் கட்டப்பட்ட வீடுகளை தான் பார்த்திருப்போம். ஆனால் தண்ணீரில் கட்டப்பட்ட வீடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவிலுள்ள மணிப்பூரில் இருக்கும் Loktak Lake-ல் மிதக்கும் வீடுகள் இருக்கிறது. இங்கு மொத்தம் 4,000 மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பள்ளிக்கூடமும் தண்ணீரில் தான் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அனைத்து மக்களும் தண்ணீரில் குடிசை வீடுகள் கட்டியுள்ளனர். இந்த இடத்தில் தான் இந்தியாவில் floating National […]

Categories

Tech |