Categories
தேசிய செய்திகள்

தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவன்…. 8 மணி நேரம் உப்புக்குவியலில் வைத்த கொடூரம்…. பெற்றோரின் மூடநம்பிக்கையால் பரபரப்பு…..!!!!

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் ஒரு மூடநம்பிக்கை சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது கர்நாடகாவில் உள்ள பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தில் சேகர்-கங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பாஸ்கர் (12) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடு கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் தேங்கியிருந்த ஒரு குழியில் தவறி விழுந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற பேத்திகள்…. விடுமுறைக்கு வந்த போது நடந்த விபரீதம்…. சேலத்தில் பரபரப்பு…!!

ஆற்று தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சேத்துக்குளி பகுதியில் பாப்பாத்தி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுச்செல்வன், அன்புச்செல்வன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் அறிவுச்செல்வனுக்கு 11 வயதுடைய சுசித்ரா என்ற மகளும், அன்புச் செல்வனுக்கு 6 வயதுடைய சசிரேகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையை ஒட்டி சிறுமிகள் இரண்டு பேரும் […]

Categories

Tech |