Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேப்ப முத்துகளை சேகரித்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று தனலட்சுமி அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு அருகே வேப்ப முத்துகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனலட்சுமி குளத்திற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனலட்சுமி உடலை மீட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சுழலில் சிக்கிய மாணவன்…. நண்பர்களுடன் சென்றபோது நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சூழலில் சிக்கி தினேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |