Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருக்கும் போது…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தருவை பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேதமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேதமுத்து அப்பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழம் அதிகமாக இருந்ததால் வேதமுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வேதமுத்தின் […]

Categories

Tech |