Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மீன் பிடித்து கொண்டிருந்த சிறுவர்கள்…. தண்ணீரில் மூழ்கி பலியான சோகம்…. கதறும் பெற்றோர்…!!

தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலக தெருவில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீஷ் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவரான அன்பரசு என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் கரையும் ஓரத்தில் அமர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories

Tech |