Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற நண்பர்கள்…. ஆற்றில் மூழ்கி ஐடி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சியில் இருக்கும் குலதெய்வ கோவிலில் கிடா விருந்து வைத்துள்ளார். இதில் திவாகரின் நண்பர்களான ஐ.டி நிறுவன ஊழியர் விஷ்ணு(25), ஆதர்ஷ்(25), நவீன் குமார், அஜித், சங்கர் 5 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடம்பங்குறிச்சி காவிரி ஆற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories

Tech |