Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… அசுத்தமான தண்ணீர் குடித்ததால் 86 பேர் உடல் நலம் பாதிப்பு… சிறுவன் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம் …!!!!!

ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் டிசம்பர் 3-ம் தேதி படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா போன்ற பகுதிகளை சேர்ந்த 86 பேர் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்தர் குப்தா கூறியதாவது, செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் அசுத்தமான தண்ணீர் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

காருக்கு பெட்ரோல் போட சொன்னா இப்படி பண்ணி வச்சிருக்காங்க?… ஷாக்கான ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோவை சித்தா புதூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அப்பகுதிகளில் ஓடி வருகிறது. அந்த கார் ஓட்டுநராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள கோகோ cbe city எனும் பங்கில் 39.90 லிட்டர் பெட்ரோலை ரூ. 4,119-க்கு போட்டுள்ளார். இதையடுத்து ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் போது இந்த கார் பாதி வழியில் நின்றுள்ளது. இதனால் அங்கு இருந்த மெக்கானிக்கை அழைத்து காரை சோதித்த போது […]

Categories
தேசிய செய்திகள்

“தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை”… விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்…!!!!!

தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லி புறநகர் ஆன கிரேட்டர் நொய்டாவில் தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏழாவது இந்திய தண்ணீர் வார விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்து பேசும்போது தண்ணீர் பிரச்சினை பல முகங்களை கொண்ட சிக்கலானது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் தண்ணீர் வரம்புக்குட்பட்டது என்பதை அனைவரும் தெரிந்திருக்கின்றோம். […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திர மாநில முதல்வரின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்…!!!!!

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த அணிமிகனிபள்ளே என்ற இடத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய போது, தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் கனக நாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க இருக்கிறோம். அதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் குடிப்பள்ளியில் 77 டிஎம்சி சாந்திபுரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

OMG: காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்… தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிப்பு….!!!!

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் அந்த தண்ணீர்  மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவை 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்து சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து காவிரியில் கடந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை….. கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்…. அரசு அதிகாரிகள் செய்த செயல்….!!!!

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் உட்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து, அதன் வழியே கடலில் கலக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிதம்பரம் அடுத்த பெராம்பட்டு, மடத்தான்தோப்பு, கீழக்குண்டலப்பாடி, ஜெயங்கொண்டப்பட்டினம், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! தண்ணீர் என நினைத்து குடித்த…. 6 வயது சிறுமி பலி….!!!!!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது 6 வயது மகள் கடந்த வெள்ளிகிழமை காலை விளையாடி கொண்டிருந்த போது வீட்டில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தண்ணீர் என நினைத்து குடித்த சற்று நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தை மயங்கிய நிலையிலிருந்த சிறுமியைை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வந்தனர். இந்நிலையில் நான்கு நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து….. வினாடிக்கு 2,551 கனஅடி நீர் வெளியேற்றம்….. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கேரளாவில் மிகப்பெரிய அணையாக பார்க்கப்படும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது. இடுக்கி அணைக்கு வெளியேறும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும்…. “இது போன்ற காட்சிகள் மாறவில்லை”….. மிகுந்த கவலையில் விவசாயிகள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் விவசாயத்தை மட்டுமே முதன்மை தொழிலாக கொண்டுள்ளது. ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக விளங்கும் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணைக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டாலும், கடந்த பல வருடமாகவே கடைப்படை பகுதி வரை முழுமையாக தண்ணீர் சென்றடையவில்லை என்று விவசாயிகள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த ஆண்டும் மேட்டூர் அணை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்கள் பள்ளிக்கு குடிநீர் வேண்டும்”…. மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் …. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

வேப்பூர் அருகே பள்ளிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே ஐவதுகுடி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 570 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த பள்ளிக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பள்ளிக்கு சரிவர குடிநீர்  […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க வீட்டு கிணத்துல இருந்த தண்ணிய காணோம்”….. உரிமையாளர் அளித்த பரபரப்பு புகார்….!!!!

கேரளா மாநிலத்தில் கிணற்றிலிருந்து தண்ணீரை காணவில்லை என்று வீட்டில் உரிமையாளர் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வங்கினிச்சேரி என்ற பகுதியை சேர்ந்த சதீசன் தனது வீட்டில் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்துள்ளார். இந்த கிணற்றின் தண்ணீரை வீட்டின் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமும், மழை நீர் மூலமும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா….? அதிகாரிகள் திடீர் சோதனை….!!!!!!!!!

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா  என அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குமாரபாளையம், தாளக்கரை, வடவேடம்பட்டி, புத்தி வதம்பச்சேரி, செஞ்சேரி புத்தூர், கள்ளப்பாளையம், ஜல்லிப்பட்டி, பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட மொத்தம் 20 ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகளில் 75 குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மற்றும் 40 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இருக்கிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டிகள் மூலமாக பொது மக்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வினாடிக்கு 1,452 கன அடி தண்ணீர் திறப்பு…. கலக்கும் ரசாயன கழிவுகள்…. அதிர்ச்சியில் விவசாயிகள்….!!!!

ஆற்று  தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கொலவரப்பள்ளி என்ற அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்நிலையில் நேற்று தென்பெண்ணை அணையில் இருந்து கொலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,452 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தென்பெண்ணை ஆற்றின் கரை ஓரங்களில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும்  ரசாயன கழிவுகள் தண்ணீரில்  கலந்து வருவதால் […]

Categories
பல்சுவை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் நீரை…. மறுசுழற்சி செய்வது எப்படி…? இதோ சில வழிமுறைகள்….!!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் தண்ணீரை எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். நாம் வீட்டில் பொதுவாக பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டி விடுகிறோம். இந்த தண்ணீரை வீணாக்காமல் எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பதற்கான 15 வழிமுறைகளை பார்க்கலாம். நாம் காரை தண்ணீரால் சுத்தம் செய்யும் போது காரை புல்வெளியின் மீது நிறுத்தி வைத்துவிட்டு சுத்தம் செய்தால் அந்த தண்ணீரானது வீணாகாமல் புற்களுக்கு பாயும்.‌ பாத்திரம் கழுவும் போது ஒரு பாத்திரத்தில் வைத்து கழுவினால் அந்தத் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காதல்ல விழுறதா…. மணமகளின் சேட்டை…. நீச்சல் குளத்தில் புதுமண தம்பதியினர்…!!!!!!!

நீச்சல் குளத்தின் மேல் அமைந்திருக்கும் மணமேடையில் புதுமணப் பெண் அவரது கணவனை விளையாட்டாக தள்ளிவிட அவர்  பெண்ணை பிடித்துக் கொள்ள இருவரும் நீச்சல் குளத்தில் விழுந்த காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுகிறது. த கிரிம்சன் சர்க்கிள் எனும் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் விளையாட்டாக நடந்த இந்த நிகழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறது. அழகான உள்ளங்கள் இரண்டு காதலில் விழுந்தன  என அதற்கு அடி குறிப்பையும் பதிவிட்டு இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 25 நாட்களுக்கு…. மக்களுக்கு டிப்ஸ் கொடுத்த அமைச்சர்…!!!!!!

கோடைவெயில் தொடங்கி மக்களை வட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகின்ற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். மேலும் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம். இந்நிலையில் கோடை காலம் முடியும் வரை எங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்கு… கொடிவேரி அணையில் தண்ணீர் திறப்பு…!!!

கொடிவேரி அணையில் நேற்று தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி அருகில் கொடிவேரி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்ற நிலையில், இதன் மூலம் 24, 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வருடந்தோறும் ஏப்ரல் 14ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்சமயம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் பராமரிக்கும் பணிகள், அறுவடை பணிகள்  நடைபெற்று வந்த பொழுதில் […]

Categories
உலக செய்திகள்

“நேரம் காட்டும் தண்ணீர்”… கண்ணை கவரும் ஜப்பான் டெக்னாலஜி….!!!!

உலகத்தில் தண்ணீர் என்பது அனைவருக்குமே அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு தண்ணீர் இல்லையெனில் எதுவுமே இல்லை என்று கூட சொல்லலாம். அதிலும் குறிப்பாக குடிப்பதற்கு தண்ணீரின்றி நம்மால் வாழவே முடியாது. ஆனால் ஜப்பான் காரர்கள் நிறைய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பது போன்று தற்போது புதிதாக ஒன்றை கண்டறிந்துள்ளனர். அது என்னவென்றால் ஜப்பான் காரர்கள் தண்ணீரை நேரம் பார்ப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டில் ஒசாகா என்ற ஊரில் ஒசாகா ஸ்டேஷன் சிட்டி என்ற ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் பெய்த கனமழை…‌ வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்… சிரமத்தில் மக்கள்….!!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்துள்ளது. சித்பேட், சுல்தான்பேட், மஹரி போன்ற  பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாகவும் போதிய வடிகால் அமைப்புகள் இல்லாததாலும் மழைநீர் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர்  புகுந்தது.இதனால், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானனர் . பெங்களூருவின் யலச்ஜனஹல்லி பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா: தண்ணீருக்காக உயிரை பணயம் வைக்கும் பெண்கள்… அதிகாரி சொல்வது என்ன?…..!!!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வரும் சூழ்நிலையில், மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் பெண்கள் தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாசிக்கிலுள்ள ரோஹிலே கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பெண்கள் தங்களது உயிரைப்பணயம் வைத்து தண்ணீர் எடுக்கக் கிணற்றில் இறங்குகின்றனர். இதில் ஒரு பெண்மணி கூறியதாவது, கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு பெண்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றுக்குள் இறங்கி நீர் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. காற்றின் ஈரப்பதத்தின் மூலம் குடிநீர் தயாரிப்பு…. கொடைக்கானல் நகராட்சியின் புதிய முயற்சி…!!!!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்தில் பல மாதங்கள் மழை பொழிவையும், குளிர்ந்த சீதோசனமும்  கொண்ட கோடை வாசஸ்தலமாக அமைந்துள்ளது. இங்கே ஏரி, அருவி, நீர் தேக்கம் போன்றவை அதிகளவில் இருப்பதால் எப்போதும் பசுமையான சூழல் காணப்படுகிறது. இதனால் கொடைக்கானலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐந்து லிட்டர் தண்ணீருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் குளிர்பானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே காற்றின் ஈரப்பதத்தை கொண்டு தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கொடைக்கானல் நகரில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்கா சந்திப்பு, நாயுடுபுரம் […]

Categories
மாநில செய்திகள்

“வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம்”…. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா-ஜப்பான் ஆய்வகம், ரிகா இன்ஸ்ட்டியூட் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன், ஜப்பான் கியோ பல்கலைக்கழகத்தின் இந்தியா-ஜப்பான் ஆய்வகத்தின் இயக்குனர் ரஜிப் ஷா, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதர் டகா மசயுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் இனி அபராதம்…. புதிய அதிரடி….!!!

ஊட்டியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் இயற்கை எழிலுக்கு பஞ்சமே இருக்காது. அங்குள்ள இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார். அதன்படி பிளாஸ்டிக் பொருட்கள் எதையும் ஊட்டி மலைப் பகுதிக்குள் எடுத்து செல்ல கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டிக்கு ஒரு முறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“செவ்வாய் கிரகத்தில் பாய்ந்த தண்ணீர்!”…. இத்தனை பில்லியன் வருடங்களா….? நாசா வெளியிட்ட தகவல்…!!!

செவ்வாய்கிரகத்தில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக வருடங்கள் தண்ணீர் பாய்ந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது. பொதுவாக செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நீர் சுமார் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்பாகவே ஆவியாகிவிட்டது என்ற நம்பிக்கை இருந்தது. எனினும், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் மூலம் வெளிவந்த தகவலில், இரண்டு முதல் இரண்டரை பில்லியன் வருடங்கள் வரை அங்கே நீர் இருந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், செவ்வாய் கிரகத்தின் பள்ளத்தாக்குகளில் பாய்ந்த நீர் முழுமையாக ஆகியாகி விட்ட நிலையில், […]

Categories
உலக செய்திகள்

OMG….! தண்ணீருக்காக 44 பேர் படுகொலை…. பரிதாபம்…. வைரலாகும் வீடியோ…!!!

வடக்கு ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தண்ணீருக்காக இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 44 மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் பல இடங்களில் கடும் வறட்சி நிலவி வருவதால் மக்கள் தண்ணீருக்கு பெரும் அவதி அடைந்து வருகின்றன.ர் அந்த வகையில் கேமரூன் எல்லை கிராமம் ஒன்றில் நீர்நிலையை பகிர்ந்துகொள்வதில் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. பின்னர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதில் நாற்பத்தி […]

Categories
உலக செய்திகள்

“பெண்ணை தண்ணீருக்குள் இழுத்து சென்ற முதலை” பின் நடந்தது என்ன?…. அதிர்ச்சி சம்பவம் ….!!!!

படகு சவாரி செய்து கொண்டிருந்த பெண்ணின் காலை முதலை பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எமிலி என்ற பெண் தனது நண்பர்களுடன் தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் விக்டோரியா அருவியின் அருகே எமிலி தன்னுடைய நண்பர்களுடன் படகுசவாரி சென்றார். அப்போது படகின் அருகிர வந்த முதலை திடீரென எமிலியின் காலை கவ்வி பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று விட்டது. இதனால் எமிலியை எப்படி காப்பாற்றுவது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதம் என்ற மகன் இருந்தார். இதில் கவுதம் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கவுதம் மல்லூர் அருகே உள்ள ஓட்டேரி ஏரியில் குளிக்க சென்றார். அப்போது கவுதம் திடீரென ஏரியிலுள்ள சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்  […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நெல்லையில் பெய்துவரும் கனமழை… பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது…!!!

நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.  அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நெல்லை பேருந்து நிலையத்தில் மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் கடும் அவதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டப்படிதான் தண்ணீர திறந்திருக்கோம்… தேவையில்லாம பேசாதீங்க… துரைமுருகன் விளக்கம்…!!!

முல்லை பெரியாறு அணையில் இருந்து சட்டப்படியே தண்ணீர் திறக்கப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:” முல்லை பெரியாறு அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதி அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின் படியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபற்றி முன் எச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த குழந்தை…. காப்பாற்ற முயன்ற தாய்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்த தாயும் நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் Portland எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள Multnomah நீர்விழ்ச்சிக்கு Olivia என்ற பெண்ணும் அவரது 2 வயது மகளான Katieயும் சென்றிருந்தனர். இந்நிலையில் நீர்வீழ்ச்சியின் மேல் கட்டப்பட்டிருந்த பாலத்தில் இருந்து Olivia-வின் குழந்தை தவறி விழுந்தது. இதனை பார்த்த Olivia தன் குழந்தையை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தபோது அவரும் வழுக்கி சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘எங்க ஆட்சியில ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை’… திமுக அரசை சாடும் ஜெயக்குமார்…!!!

தங்கள் ஆட்சியில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்க விடவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பொங்கி எழுந்த தண்ணீர்….. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் செயல்….!!

சாலை பணிக்காக குழி தோண்டியபோது குழாய் சேதமடைந்து தண்ணீர் பொங்கி எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பள்ளிப்பட்டியிலிருந்து 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை வரை நடந்து வருகிறது. இதனால் அரூர்-சேலம் சாலை வேலைக்காக பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி, கூட்ரோடு, புதுப்பட்டி, எருமியாப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் பிரதான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து விட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

பலத்த மழை காரணமாக பேருந்து நிலையத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம், சங்ககிரி, ஆத்தூர், ஏற்காடு போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் நீர் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று அண்ணா பூங்கா, சத்திரம், செவ்வாய்ப்பேட்டை, பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் உட்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் தண்ணீர் வரி மற்றும் மின் கட்டணம் ரத்து… புதிய முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!!

விவசாயிகளின் தண்ணீர் வரி மற்றும் மின்சார கட்டணம் ரத்து செய்யப்படும் என பஞ்சாப் புதிய முதல்வர் திரு சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சராக இருந்த திரு அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பஞ்சாப் முதலமைச்சராக நேற்று அவர் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக வீணாக போகுது…. சாலையில் ஏற்பட்ட பள்ளம்…. கோரிக்கை விடுத்த மக்கள்….!!

கடந்த ஒரு வாரமாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் குழாய் உடைந்து கடந்த 1 வாரமாக தண்ணீர் வீணாகி சென்று கொண்டிருக்கிறது. மேலும் குழாய் உடைந்த இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆகவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து பள்ளத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழாயில் இது இல்லை…. வீணாக செல்லும் தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் சுப்பிரமணிய கவுண்டன் வலசு இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் உள்ள குழாயில் டேப்  இல்லாததால் குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக சொல்கிறது. ஆகவே அதிகாரிகள் இதனை உடனே சரி செய்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற மௌனிஷ்…. நடந்த துயர சம்பவம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

விளையாடச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுண்டங்கிபாளையம் பகுதியில் ராமசாமியின் மகன் மௌனிஷ் வசித்து வந்தார். இவர் பள்ளி விடுமுறையை தொடர்ந்து சேலம் மாவட்டம் துளுக்கனூர் ஆனைக்கல் மேட்டில் உள்ள தனது தாய்மாமன் தினேஷ் என்பவரது வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வெளியில் விளையாட சென்ற மௌனிஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய்மாமன் மௌனிஷை பல இடங்களில் தேடி வந்த நிலையில் அவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாய்க்காலை சேதப்படுத்திய நபர்…. விவசாயிகளின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்தை….!!

பி.ஏ.பி. தண்ணீர் வராததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பி.ஏ.பி. பாசனம் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அடைகிறது. இந்த பாசனம் 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே இந்த பாசனத்தில் இரண்டாம் சுற்றுக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னவீரம்பட்டி பகிர்மான கால்வாய் மடைஎண் 38 இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 25 ஏக்கர் வீதம் 50 ஏக்கர் […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சிலையை கரைக்க போனபோது…. குபீரென்று வெளிவந்த முதலை… அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்…!!!

குஜராத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளத்திலிருந்து திடீரென 4 அடி நீள முதலை ஒன்று வெளிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த குளத்தில் பொதுமக்கள் தாங்கள் வழிபட்ட விநாயகர் […]

Categories
தேசிய செய்திகள்

“இது ஏர்போர்ட்டா, இல்ல நீச்சல் குளமா”…? தண்ணீரில் மிதக்கும் விமான நிலையம்…. வைரலாகும் வீடியோ…!!

டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், ஹரி நகர், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழையின் காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இன்று காலை முதல் டெல்லியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், […]

Categories
தேசிய செய்திகள்

ஐய்யய்யோ மாட்டிக்கிட்டாங்க… எம்எல்ஏ காரில் டீசலுக்கு பதில் தண்ணீர்… நூதன கொள்ளையில் பெட்ரோல் பம்ப்..!!!

பீகார் மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவரின் காரில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை ஊற்றி ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தின் சிக்தா சட்டமன்ற தொகுதியின எம்எல்ஏ வாக இருப்பவர் விரேந்திர குப்தா. இவர் சமீபத்தில் மேற்கு சாம்பாரா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் போட்டுள்ளார். அங்கு தனது காருக்கு 51 லிட்டர் டீசலை நிரப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்து 500 மீட்டர் தான் சென்றிருப்பார், உடனே கார் நின்று விட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. 102 அடிக்குமேல் தேக்க முடியாது…. குறைந்துள்ள நீர் வரத்து….!!

பவானிசாகர் அணை பகுதியில் நீர் வரத்து குறைந்து இருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணை  தண்ணீரின் மூலமாக சுமார் 2 1/2 லட்சம் ஏக்கர் நிலப்பகுதிகள் பாசனவசதி பெறுருகிறது. இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததனால் கடந்த மாதம் 30-ஆம் தேதி 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டி இருக்கின்றது. இதனையடுத்து அணையின் நலன் கருதி […]

Categories
தேசிய செய்திகள்

எண்ணெய் தண்ணீர் ஆனது எப்படி…? 4 டன் எண்ணெயும் நாசமா போச்சு… புலம்பும் தனியார் நிறுவனம்…!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் என்ற பகுதியில் உள்ள தனியார் ஆயில் மில், சென்னை முகப்பேரில் ஏஜெண்ட்டாக செயல்பட்டு வரும் நிறுவனத்திடமிருந்து எண்ணையை ஆர்டர் கொடுத்து வாங்கியது. அதன் பெயரில் அந்த நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாமாயில் தொழிற்சாலையில் 40 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு 29.96 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை கொள்முதல் செய்து ஜூலை மாதம் 24ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் லாரி வரவில்லை. இதுகுறித்து ஆயில் மில் நிர்வாகம் சென்னையிலுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பாலம் கட்டி தரனும்…. தண்ணீர் வழியாக எடுத்துட்டு போறோம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தண்ணீரின் வழியாக இறந்தவரின் சடலத்தை எடுத்து செல்வதால் பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூடை பகுதியில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் வரை காவிரி ஆற்றை கடந்து சென்று சடலத்தை அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில் மயானம் எடுத்து செல்லும் பாதையில் ஆற்றின் குறுக்கே சுமார் 10 அடி உயரத்திற்கு தடுப்பணை […]

Categories
மாநில செய்திகள்

உடனே இத செய்யுங்க… “இல்லைனா 10 லட்சம் வரை அபராதம்”… மாநகராட்சி எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தீவிரமடைந்து தற்போதுதான் சற்று குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொசு மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் போன்றவை ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் […]

Categories
பல்சுவை

உங்க ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்துட்டா…. உடனே இத பண்ணுங்க….!!!!!

நமது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுத்து, முதலில் சுவிட்ச் ஆப்  செய்ய வேண்டும். பின்னர் அதனை துணியினால் துடைத்து, முடிந்த அளவிற்கு நன்றாக உதறி, அதிலிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், தண்ணீரில் விழுந்த பின் உங்கள் போன் ஆன் ஆகவே இருந்தால், அது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதே போன்று, ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி […]

Categories
தேசிய செய்திகள்

கிருஷ்ணா நதி நீர் திட்டம்… தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்…!!!

தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய நீர் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர அரசு தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி தண்ணீரை கிருஷ்ணா நதி மூலம் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர், ஜனவரி முதல் […]

Categories
ஆன்மிகம்

கனவில் தண்ணீர் வந்தால் என்ன பலன் தெரியுமா?…. வாங்க தெரிஞ்சிக்கலாம்……!!!!

நாம் கானும் ஒவ்வொரு கனவிற்கு பின்னும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு. இவை மனோதத்துவ ரீதியில் நிறுபிக்கப்பட்டவையும் கூட. சில நேரங்களில் நம்முடைய கனவானது நமது எதிர்காலத்தை அறிவுறுத்துகிறது என்றும் கூறலாம். அந்த வகையில் உங்கள் கனவில் தண்ணீர் வந்தால் என்ன பலன் எனப் பார்க்கலாம். உங்கள் கனவில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவது போல கனவு கண்டால் அது உங்கள் வாழ்க்கையில் பதட்டமும், பிரச்சினைகளும் ஏற்பட போவதன் அறிகுறி ஆகும். அதுவே வெள்ளம் குறைவது போல கனவு வந்தால் […]

Categories
ஆன்மிகம் இந்து

தண்ணீரில் எரியும் விளக்கு…. அந்த அற்புத கோயில் எங்கு உள்ளது தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில் எங்கு உள்ளது தெரியுமா? இது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். இந்து மதத்தில் கோயில்கள், பூஜை, புனஸ்காரம், வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். கடவுளை மனதார நினைத்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது அனைவரின் கருத்து. அவ்வாறு செய்யும் போது கடவுள் நமது பிரச்சனைகளை எல்லாம் போக்குவார் என்பது நமது எண்ணம். இந்தியாவில் ஒரு கோவிலில் நீரில் விளக்கு எரிகிறது என்ற விஷயத்தை சொன்னால் நம்பமுடிகிறதா? […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சரியான முறையில் நடக்கல…. குடிநீர் வழங்குவதில் தடை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் திடீரென்று கிணறு உள்வாங்கி பூமிக்குள் சென்றதால் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பாண்டூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூ செலவில் மின் மோட்டார் அறை மற்றும் திறந்தவெளியில் கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றின் இருந்து  தினசரி ஆம்பூர் பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த கிணறு திடீரென்று பூமிக்குள் […]

Categories

Tech |