Categories
தேசிய செய்திகள்

இனி ரொம்ப ஈஸி…. தண்ணீர் கேனையும் செல்போனில் ஆர்டர் செய்யலாம்…. பிஸ்லெரி அசத்தல்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமயம் ஆகிவிட்டது. செல்போன் செயலி மூலமாக வீட்டில் இருந்தே அனைத்தையும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். அந்த அளவிற்கு நவீன மயமாகிவிட்டது. இந்த நிலையில் செல்போன் செயலி மூலமாக ஆர்டர் செய்தால் வீட்டிற்கு தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் சேவையை பிஸ்லெரி நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இந்த சேவையை பயன்படுத்தலாம். முதல் கட்டமாக நாடு முழுவதும் 20 நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் […]

Categories

Tech |