Categories
லைப் ஸ்டைல்

இந்த நேரத்தில் தப்பித்தவறி கூட தண்ணீர் குடிக்காதீங்க… அது ரொம்ப ஆபத்து…!!!

தினமும் இந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் சில நேரங்களில் தண்ணீர் குடித்தால் அது உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படும். அதன்படி மிளகாயை கடித்துவிட்டால் அனைவரும் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. ஏனென்றால் இவை குடல் பகுதிக்கு சென்று வேறுவித விளைவுகளை வயிற்றில் ஏற்படும். பலருக்கு தூங்குவதற்கு முன்பு […]

Categories

Tech |