Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தான் வைத்தேன்… திடீரென பறிபோன உயிர்கள்… அதிர்ச்சி அடைந்த விவசாயி…!!

தண்ணீர் குடித்த சில வினாடிகளிலேயே பசு கன்றுகுட்டி மற்றும் ஆடுகள் இறந்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் செல்லையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக சில ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் செல்லையா தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள வேப்பமரத்து நிழலில் பசுங்கன்று மற்றும் ஆடுகளை கட்டிய பிறகு அவைகள் தண்ணீர் குடிப்பதற்காக வைத்துள்ளார். இதனையடுத்து பசுங்கன்று மற்றும் மாடுகள் தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே திடீரென […]

Categories

Tech |