Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொட்டியில் தண்ணீர் குடித்த மாடுகள்…. திடீரென துடிதுடித்து இறந்த கொடூரம்…. பெரும் சோகம்….!!

திடீரென 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டி கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 காளை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த மாடுகளுக்கு தாமோதரன் தொட்டியில் தண்ணீர் வைத்துள்ளார். இந்த தண்ணீரை குடித்த 2 மாடுகளும் திடீரென துடிதுடித்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாமோதரன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த […]

Categories

Tech |