Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாளையங்கால்வாயில் விவசாயத்திற்கு… தண்ணீர் திறந்து விடப்பட்டது… மகிழ்ச்சி தெரிவித்த விவசாயிகள்…!!

நெல்லையில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடும்படி மனு ஒன்றை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை மேலச்செவல் பகுதியில் பாளையங்கால்வாயில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி எம்எல்ஏ அப்துல்வகாப் தண்ணீரை திறந்து விட்டு மலர் தூவியுள்ளார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் சங்கர்நகர் முன்னாள் பஞ்சாயத்து […]

Categories

Tech |