Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்ட முல்லை பெரியாறு 18-ம் கால்வாய்”…. திறந்து வைத்த ஆட்சியர்…!!!!!

முல்லை பெரியாற்றில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், போடி தாலுகாவில் இருக்கும் கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், சிந்தலைசேரி, சங்கராபுரம், கோடாங்கிபட்டி, பொட்டிபுரம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் முல்லைப் பெரியாற்றில் பதினெட்டாம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் இருந்து தண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து இன்று பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெள்ள அபாய எச்சரிக்கை…. அதிகாரிகளின் துரித நடவடிக்கை… “கிராமங்களுக்குள் நீர் போகாமல் தவிர்ப்பு”…!!!!!

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதால் கிராமங்களுக்குள் தண்ணீர் போகாமல் தடுக்கப்பட்டது. தமிழக முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தது. மேலும் தண்ணீரை வீணாக்காமல் பெரிய கண்மாய் என வழியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. பின்னர் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து தண்ணிர் கடலுக்கு திறந்து விடப்பட்டது. வைகை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு….. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தென் பண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரை இடத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாழிக்கு 14,498 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு….. மின் உற்பத்தி அதிகரிப்பு….. வெளியான தகவல்….!!!!!

சேலம் மாவட்டம் சேக்கானுர், நெருஞ்சிப்பேட்டை, கோகனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலா 30 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பொறுத்து மின் உற்பத்தியின் அளவும் மாறுபடும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனல் மேல் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை, மின் அளவுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

குறுவை சாகுபடி…. இன்று கல்லணையில் இருந்து நீர் திறப்பு….!!!!!

தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணையை சென்றடையும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

சித்திரை திருவிழா: வைகை அணையில் தண்ணீர் திறப்பு…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகின்ற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையில் இருந்து இன்று மாலை ஆறு மணிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு ஆயிரம் கன அடி வீதம் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. வருகின்ற 16ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…. சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட…. அதிரடி உத்தரவு….!!!

இன்று (ஏப்ரல் 4) முதல் மே 19ஆம் தேதி வரை சாத்தனூர் அணையில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 4) முதல் மே 19ஆம் தேதி வரை 166.40 மி.க.அடி தண்ணீரானது திறந்து விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள்

கெலவரப்பள்ளி அணையில்…. “தண்ணீர் திறந்து வைத்த கலெக்டர்”… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

கெலவரப்பள்ளி அணையில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிஅவர்களால்  2-ம் போக பாசனத்திற்காக 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது.ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த தண்ணீர் திறப்பு விழாவில் கலெக்டர் பேசியதாவது,  ஓசூர், சூளகிரி தாலுகாவில் தட்டகானபள்ளி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிரம்பிய சண்முகநதி அணை… பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

சண்முகநதி அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் 52.50 அடி உயரம் கொண்ட சண்முகநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஒவுலபுரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், அப்பிபட்டி, ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம் போன்ற 30க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகுதியில் அப்பகுதியில் பெய்து வரும் பெய்த கனமழை காரணமாக சண்முகநதி அணை நிரம்பி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படலாம்….. உடனே கிளம்புங்க…. எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகிறது. அதன்படி  மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க…. கர்நாடகாவுக்கு உத்தரவு….!!!!!

தமிழகத்திற்கு ஜூன் ஜூலை மாதங்களுக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. கர்நாடக அரசு உரிய நீரை வழங்கவில்லை என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டிய நிலையில், உடனே நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கல்லணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு…. வெளியான தகவல்…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை அணையில் இருந்து… முதல் போக பாசனத்திற்கு… தண்ணீர் திறக்கப்பட்டது…!!

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருக்கும் வைகை அணை தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை என 5 மாவட்டங்கல் விவசாயத்திற்கு முக்கிய நீர் பாசனமாக விளங்கி வருகிறது. சுமார் 71 அடி உயரம் கொண்ட இந்த வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க அனுமதி… முதலமைச்சரும் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

பாசன வசதிக்காக கோவிலாறு அணையில் இருந்து வருகின்ற ஐந்தாம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தந்த பகுதிகளில் கோவிலாறு அணையில் இருந்து நவம்பர் 5 […]

Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாயில் நாளை தண்ணீர் திறப்பு…!!

முல்லை பெரியார் அணையில் இருந்து பதினெட்டாம் கால்வாயில் நாளை தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் திறக்கப்படும் கால அளவை 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாளை 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிந்தனைசேரி கிராமத்தில் கலந்து ஆலோசனை நடத்தினார். தற்போது 30 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறப்பதால் தேவாரம் பகுதி வரையிலான விவசாயிகள் மட்டும் பயன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு இன்று இரவு… தண்ணீர் திறப்பு… ஆந்திர மாநிலம் உத்தரவு…!!

கண்டலேறு அணையில் இருந்து இன்று இரவு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என ஆந்திர மாநிலம் தெரிவித்துள்ளது. வருடம்தோறும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி நீரை ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் நடப்பாண்டில் 8 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 டிஎம்சி நீரை கணக்குப்படி பார்த்தால் ஜூலையில் திறந்திருக்க வேண்டும். ஆனால் கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்தப்பிரச்சினை குறித்து ஆந்திர […]

Categories
மாநில செய்திகள்

காவிரியில்… 5,500 கன அடியை தாண்டிய நீர் திறப்பு… !!

காவிரிக்கு இரு ஆறுகளில் இருந்தும் 5,000க்கும் மேலான கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்துவரும் காரணத்தால் சில அணைகளில் நீர் மட்ட அளவு என்பது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் ஓடும் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்திருப்பதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 9,029 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அந்த அணையில் இருந்து 4,114 கன […]

Categories
மாநில செய்திகள்

வைகை அணையில் தண்ணீர் திறப்பு… முதல்வர் உத்தரவு…!!

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, வைகை அணையில் நாளை முதல் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 16ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் – அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு!

பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு அதிகாரபூர்வ தகவலை வெளியிடுள்ளார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி நேற்று காலை தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் […]

Categories

Tech |