Categories
மாநில செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை…. தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி பலியான சோகம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மணிமாலா என்ற மனைவியும் 1 மகன் மற்றும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சத்யராஜ் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் மணிமாலா வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 அடி ஆழ தொட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி… பெரும் பரபரப்பு…!!!!!!

நாகர்கோவில் செட்டிகுளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 10 அடி ஆழமுடைய தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த தொழிலாளி செல்வம் என்பவர் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது பெயிண்ட் வாசம் தாங்க முடியாமல் செல்வம் திடீரென மயங்கி தொட்டியில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் மாவட்ட தீயணைப்பு அதிகாரி […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது…. விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாப பலி…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் குடிநீர்த் தொட்டியை தூய்மை செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகில் திருமுல்லைவாயில் சிவசக்தி நகர் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டில் 10 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கியுள்ளார். இந்நிலையில் விஷ வாயு தாக்கி அவர் மயங்கி விழுந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது மகன் பிரவீன்குமார் மற்றும் அருகிலிருந்த பிரமோத், சாரநாத் போன்றோரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிதிக்குழு மானியம் சார்பில்…. 50 லட்சத்தில் தண்ணீர் தொட்டி…. சிறப்பாக நடந்த பூமி பூஜை….!!

நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள தண்ணீர் தொட்டிக்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 1-வது வார்டில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் சார்பில் 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த தொட்டி கட்டுவதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்க்கான பூமி பூஜை நேற்று நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அப்போது நகராட்சி ஆணையாளர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திறந்து கிடந்த தொட்டி…. 4 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியவலசு நேதாஜி நகர் பகுதியில் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சீட் கவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நான்சி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் திமூன் அந்தோணி என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்களுடைய வீட்டின் முன்பு 8 அடி ஆழம் உள்ள தரைதள தண்ணீர் தொட்டி இருக்கிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொட்டியில் இருந்து வீசிய துர்நாற்றம்…. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனி பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பேரன் புகழ் 4-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 19-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் புகழ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனைடுத்து அவரது பாட்டி மற்றும் குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அதன்பின் தனது பேரன் காணாமல் போனது […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மிதந்த 3 மாத குழந்தை… “யூடியூப் பார்த்து தாய் செய்த கொடூர காரியம்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம் கச்ரோத் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்வாதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் பதறியடித்த உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஒழுங்கா வேலைக்கு போ” வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீர் தொட்டியில் இருந்து வாலிபர் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குமரகிரி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பி.எஸ்சி படித்துள்ளார். இதில் குமரகிரி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் பெற்றோர் அவரை கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் குமரகிரி வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் சாலை வழியாக நடந்து சென்றபோது குடிபோதையில் இருந்ததாக தெரிகின்றது. அப்போது திடீரென அங்குள்ள ஒரு தண்ணீர் தொட்டி […]

Categories
தேசிய செய்திகள்

சாராயம் விற்கும்போது மாட்டல… எருமமாடு நால சிக்கிய விவசாயிகள்… என்ன நடந்தது…? நீங்களே பாருங்க…!!!

குஜராத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 3 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் எப்படி பிடிபட்டனர் என்பதை பற்றி இதில் பார்ப்போம். குஜராத் மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசு அல்லது தனியார் என யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்பது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் கள்ளச்சந்தையில் மது வாங்கி கொண்டு வந்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வாங்கிக் கொண்டு வரும் மது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு…. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

சங்கரன்கோவிலில் சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கக்கன் நகரில் வசிக்கும் தம்பதிகள் ஜெபஸ்டின் – அருள் மேரி. இவர்களுடைய மகன் ஆரோன் (வயது 2). இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோனை காணவில்லை என்று அந்த பகுதி முழுவதும் பெற்றோர்கள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த வர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் சிறுவன் வீட்டில் இருந்த தண்ணீர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்ணில மெதக்கறது என்ன? எட்டிப் பார்த்த தாய் அதிர்ச்சி… சென்னையில் சோகம்…!

சென்னையில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார்-கவிதா தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து வயது ஆண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தந்தைக்கு கொரோனா… மாடிக்கு சென்ற மகன்… திரும்பி வரவே இல்ல… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தாம்பரத்தில் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் சானடோ ரியம், தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியில் 56 வயதுடைய சம்பத் குமார் என்பவர் வசித்துவருகிறார். திருமணமாகாத அவர் வேலை கிடைக்காததால், தனது வயதான பெற்றோரை கவனித்து வந்துள்ளார். அவரின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சம்பத் குமார் நேற்று முன்தினம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பூட்டியிந்த வீடு…. துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்…. காவல்துறையினருக்கு அதிர்ச்சி…!!

தண்ணீர் தொட்டியில்  அழுகிய நிலையில் கிடந்த  பிணம் பெரும்   பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரே ராஜு என்பவருக்கு 9 சொந்த வீடுகள்  வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதிலில் ஒரு வீட்டில் நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே […]

Categories

Tech |