Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற விவசாயி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள என் காஞ்சிபுரம் பகுதியில் விவசாயியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியிடம் குளிக்க சென்று வருவதாக கூறி சென்ற பிரகாஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் பிரகாஷ் இறந்து கிடந்த தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த சிறுவன்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் ராஜ்முருகன் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் முத்து என்ற மகன் இருந்துள்ளான். அந்த சிறுவன் அப்பகுதியில் தனியார் நிலத்தில் இருந்த ராட்சத தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக முத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இது குறித்து புதுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |