Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்….! தண்ணீர் பக்கெட்டிற்குள் தவறி விழுந்து….. 1 வயது குழந்தை பலி…. சோகம்….!!!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலகரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் மாரித்தாய். இவருடைய ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை அதை கவனிக்காமல் உள்ளே விழுந்துள்ளது. வீட்டு வேலை செய்து கொண்டிருந்த மாரித்தாய் இதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பின் வீட்டிலிருந்த குழந்தை காணவில்லை என்று தேடிய போது பாத்ரூமில் உள்ள வாளிக்குள் குழந்தை விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் ஏற்கனவே […]

Categories

Tech |