Categories
மாநில செய்திகள்

மழலையர் பள்ளி தண்ணீர் வாளியில் விழுந்து….. “9 மாத பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்”…..  பரிதாப சம்பவம்….!!!!

பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு கவிஸ்ரீ இத்திகா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. இவர்களது வீட்டின் அருகே உள்ள மழலையர் பள்ளிக்கூடத்தில் ஜெயஸ்ரீ ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜெயஸ்ரீ நேற்று காலை தன் குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்றார். மதியம் பள்ளிக்கூடத்தின் 2வது அறையில் உள்ள […]

Categories

Tech |