Categories
தேசிய செய்திகள்

4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு…. தண்ணீர் விநியோகம் நிறைவு – மத்திய அரசு அறிவிப்பு…!!!

பிரதமர் மோடியின் ஆட்சிக்கு பிறகு இந்தியாவில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு  வருகின்றன. மேலும் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களிலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு அறிவித்த ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய சாதனையாக இந்தியாவில் சுமார் 4 கோடி பேர்  கிராமப்புற வீடுகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |