உலகத்திலேயே அதிக மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலின் விலை என்னன்னு தெரியுமா….? அக்வா டி கிறிஸ்டல்லோ டிரிபுடோ ஏ மோடிக்லியானி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் ஆகும். இதன் 750 மில்லி லிட்டர் தண்ணீர் 45 லட்ச ரூபாய் ஆகும். இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் பிஜியில் உள்ள இயற்கை நீரூற்றுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை இதில் சரியான அளவில் கலந்து வைத்துள்ளனர். இந்தியாவிலும் இதுபோன்ற இயற்கையான ஸ்பிரிங் வாட்டர் பாட்டில்கள் ரூ.50 முதல் ரூ.150 வரை […]
Tag: தண்ணீர் விலை
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் தண்ணீர் விலை உயர்ந்துள்ளது. மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து சமையல் சிலிண்டரின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 ரூபாய் உயர்ந்து 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன்படி சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை உயர்ந்து 835 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. விண்ணை முட்டும் இந்த விலை உயர்வு காரணமாக காய்கறிகள் முதல் அத்தியாவசியப் […]