Categories
மாநில செய்திகள்

“24 முடிச்சி 25” இளைஞர்களுக்கே டப் கொடுக்கும் தாத்தா…. வாவ்…!!!!

மயிலாடுதுறையில் உள்ள கதிராமங்கலத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. 82 வயதான இந்த முதியவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக 12 பட்டயப்படிப்புகளையும் ஓய்வு பெற்றபின் 12 பட்டயப் படிப்புகளையும் மொத்தமாக 24 பட்டங்களை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். தற்போது இருபத்தி ஐந்தாவது பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். இவருக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இவருடைய இந்த செயல் இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |